கூடார நிழல்

கூடார நிழல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தீபச்செல்வன் (DeepachSelvan )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.0
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு PRAY FOR MY LAND
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இக்காலகட்டத்தில் கவிதை எழுதிவருகின்ற இளம் கவிஞர்களில் தீபச்செல்வனின் கவிதைகள் முக்கியமானவை. நிலம் குறித்தம் அந்த நிலத்தில் வாழ்கின்ற மக்கள் குறித்தும் அந்த மக்களின் இன்றைய வாழ்நிலை குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் தீபச்செல்வன், இன்று கவிதை எழுதிவரும் ஈழத்துக் கவிகளில் முக்கியமானவராய்த் தெரிகிறார். போரின் வடுவைச் சுமந்து வாழ்ந்து வரும் மக்களின் ஒருவராக நின்று இந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இந்தவகையில் காலமும் வாழ்வும் குறித்த கவிதைகளில் பேசப்படும் தொகுப்புகளில் ஒன்றாக 'கூடார நிழல்' கவிதைகளும் அமையும்.

  • இந்த நூல் கூடார நிழல், தீபச்செல்வன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கூடார நிழல், தீபச்செல்வன், DeepachSelvan , Kavithaigal, கவிதைகள் , DeepachSelvan Kavithaigal,தீபச்செல்வன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy DeepachSelvan books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தீபச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிளிநொச்சி போர் தின்ற நகரம் - Kilinochchi Por Thindra Nagaram

நடுகல்

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

எனது குழந்தை பயங்கரவாதி - Enathu Kuzhanthai Payankaravathi

பெருநிலம் - Perunilam (Poetry)

பேரினவாதத் தீ - Perinavaathath Thee

மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு

PRAY FOR MY LAND

பாழ் நகரத்தின் பொழுது

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மருதாணித் தீற்றல்கள் - Maruthaani Theetralgal

உள்ளொளி

அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு - Anjal Thalai Ariya Paatu

நின்று பழகாத காற்று

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

விடைபெறும் வேளை

ள் - Ill

நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திடாத மழை

அம்புயாதனத்துக் காளி

மூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

ரயிலுக்காக காத்திருப்பவர்கள்

ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்

எனக்குள் என்ன நட்கிறது?

ஹேம்ஸ் என்னும் காற்று

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu

எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

பாம்படம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91