இரண்டாம் பருவம் - Irandam Paruvam

Irandam Paruvam - இரண்டாம் பருவம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: றாம் சந்தோஷ் (Ram santhosh )
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789390811458
Pages : 65
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோபல்ல கிராமம் மீ டூ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறும்புத்தனமான ஓவியனைப்போல, பித்தம்கூடிய சிற்பக் கலைஞனைப்போல, குரூரமான மேஜிக் நிபுணனைப்போல… வாழ்வு, உடலைக் கலைத்துக் கையாள்கிறது. றாம் சந்தோஷ் அதை மொழிப்படுத்திப் பார்க்கிறார். ரத்தக்கறை படிந்த திரைச்சீலையின் பின்னணியில், மர்மச்சுவை மிகுந்த இசைக்கு நடுவே, காமாதீத விளையாட்டுகளை நடனிக்கும் உடல்கள் றாம் சந்தோஷின் கவிதைகளைக் கனவு காண்கின்றன. ‘அவன் உடல்போல் ஒரு தோதான பண்டம் வேறொன்றிருக்குமா ப்ரதர்’ எனக் கேட்குமொரு கவிதையின் போதையில் மொத்த வாசிப்பும் இடறுகிறது. காண, நுகர, தீண்ட, உண்ண, பெற - தர உடலன்றி யாதுமிலா உடலின் கவிதைகள் இவை. பால் பிளந்து… குருதி வழிய… இணைக்கென தனைப் புனைந்துகொள்ள ‘சீக்கிரம் சொல் நான் என் மொழியைப் பழக்க வேண்டும்’ என்று கேட்கிற உடலின் அவஸ்தை, தமிழ்க் கவிதைக்குள் புது வண்ணம். இக்கவிதைகளுக்குள் துள்ளுகிற உடலில், வெகுகாலமாகத் தமிழுக்குள் நீந்திக்கொண்டிருந்த தடயமும் உள்ளது. - வெய்யில்

  • This book Irandam Paruvam is written by Ram santhosh and published by Ethir Veliyedu.
    இந்த நூல் இரண்டாம் பருவம், றாம் சந்தோஷ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irandam Paruvam, இரண்டாம் பருவம், றாம் சந்தோஷ், Ram santhosh , Kavithaigal, கவிதைகள் , Ram santhosh Kavithaigal,றாம் சந்தோஷ் கவிதைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Ram santhosh books, buy Ethir Veliyedu books online, buy Irandam Paruvam tamil book.

ஆசிரியரின் (றாம் சந்தோஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல் வெளித் தவளைகள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்

தொடரும் புழுதிக்கால்கள்

காதல்@காதலிகள்.காம்

கு.ப.ரா. படைப்புகள் (நாடகங்களும் கவிதைகளும்)

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

வாக்கு - Vaakku

சிம்னி விளக்கு - Sichimini Vilakku

அரசியலரங்கம் - Arasiyalarangam

ஐயப்பன் கவிதைகள் - Iyappan Kavidhaigal

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் - மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாதி இரவு கடந்து விட்டது

விரிசல் கண்ணாடி (அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்)

மணற்குன்று பெண் - Manarkundru Penn

My Road to Atheism from Christianity

அந்தோன் சேகவ் மூண்று ஆண்டுகள்

துண்டிக்கப்பட்ட தலையின் கதை (உலகச் சிறுகதைகள்)

புதையல் தீவு

பர்தா

தமுரு - Thamuru

கொடிவழி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91