காட்டில் உரிமை (சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற வங்க நாவல்) - Kaattil Urimai

Kaattil Urimai - காட்டில் உரிமை (சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற வங்க நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. கிருஷ்ணமூர்த்தி, மகாசுவேதா தேவி (Su. Krishnamurthy, Mahasweta Devi)
பதிப்பகம்: சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ் (Sahitya Akademi Publications)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்றைய இந்திய இலக்கியம் கடித இலக்கியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில்  மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான்  ஒரு காலத்தில் ‘ஆதிவாசி’களின் அடையாளம்.

    இந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி அன்றைக்கும், இன்றைக்கும் ஆதிவாசிகள் என்றாலே நாகரிகமற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை உடைப்பதற்காகவும், காட்டில் தங்களுக்கு இருக்கும்  உரிமையை  மீட்பதற்காகவும் ஆதிவாசிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இவற்றுக்கு துவக்கப்புள்ளியாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில், ஆதிவாசிகளின் முதல் போரட்டம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ‘பீர்சா முண்டா’ என்ற இளைஞனின்  தலைமையில் நடைப்பெற்றது.

    இந்தப் போராட்டம் பற்றிய பலவிதமான உண்மைத் தரவுகளோடு, எழுத்தாளர் ‘மாகசு வேதாதேவி’. எழுதிய ’ஆரன்ய ஆதிகார்’ என்ற நாவல் சாகித்திய அகடாமி பரிசுப் பெற்றது. இந்த நாவல் முழுவதும் முண்டாக்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும், போராட்ட நாயகன் பீர்சா முண்டாப் பற்றியும், அவரின் ‘உல்குலான்’ பற்றியும் உணச்சிகள் பொங்க சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

  • This book Kaattil Urimai is written by Su. Krishnamurthy, Mahasweta Devi and published by Sahitya Akademi Publications.
    இந்த நூல் காட்டில் உரிமை (சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற வங்க நாவல்), சு. கிருஷ்ணமூர்த்தி, மகாசுவேதா தேவி அவர்களால் எழுதி சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaattil Urimai, காட்டில் உரிமை (சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற வங்க நாவல்), சு. கிருஷ்ணமூர்த்தி, மகாசுவேதா தேவி, Su. Krishnamurthy, Mahasweta Devi, Novel, நாவல் , Su. Krishnamurthy, Mahasweta Devi Novel,சு. கிருஷ்ணமூர்த்தி, மகாசுவேதா தேவி நாவல்,சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ், Sahitya Akademi Publications, buy Su. Krishnamurthy, Mahasweta Devi books, buy Sahitya Akademi Publications books online, buy Kaattil Urimai tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உன் விழிகளில் விழுந்த நொடி (பாகம் - 2)

மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்)

சாகர சங்கமம் - Saagara Sangamam

காக்கைச் சிறகினிலே

அடுக்கம்

மண் சாட்சி

இதயத்தில் இடம் கொடு - Idhayathil Idam Kodu

இமையோரம் உன் நினைவு

ஷ் இன் ஒலி

குட்டிகோரா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வசீகரிக்கும் தூசி

யந்த்ர வாகனன்

திவ்வியப் பிரபந்தம்

சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சிட்டுக்குருவியைப் போலே

பத்ராசலம் இராமதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

லலிதாம்பிகா அந்தர்ஜனம் - lalaithamipika Atharjanam

வழிகாட்டி

யாவரும் சோதரர்

பாணபட்டன் தன்வரலாறு (இந்தி நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91