மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள்

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கானமஞ்சரி சம்பத்குமார் (Kanamanjari Sambathkumar)
பதிப்பகம்: கலா நிலையம் (Alliance Publications)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ருத்ராட்சம் அணிவது நல்லதா? (வேதாந்த ரகசிய வரிசை - 32) சிலைகள் சொல்லும் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கானமஞ்சரி சம்பத்குமார், BABL. ஆசிரியர் சென்னை மயிலைப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் பேட்டையில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவராகவும், மாணவர் மாணவியரின் இலவச இரவுப் பாடசாலையின் காப்பாளராகவும், தலைவராகவும் இருந்தவர். இன்றும் பொதுத் தொண்டுகள் பல ஆற்றி வருகின்றார். 

    வானொலியில் 800க்கும் மேற்பட்ட சிந்திக்கத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும் பத்திரிக்கைத் துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. 'பாக்யா' பத்திரிகையின் பாசறையில் பயிற்சி பெற்றவர். இயக்குநர் திரு.மு. பாக்யராஜ் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். 15 வருட காலம் நிருபராகப் பணியாற்றி 8000க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நிகழ்த்தியிருப்பவர். தேவி, தாய், மங்களம், இதயம் பேசுகிறது, சரவணா ஸ்டோர்ஸின் வார, மாத இதழ்கள், நக்கீரன் குரூப்பின் 'ஓம் சரவண பவ' மாத இதழ் மற்றும் தினகரன், மாலை முரசு, தினத்தந்தி போன்ற நாளேடுகளிலும் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.

    'சைக்கோ' மாத இதழிலும், 'பாக்யா' வார இதழிலும் உதயசந்திரிகா, பொன்முடி, பாகேஸ்வரி சம்பத்குமார், சுகப்பிரியா, கானமஞ்சரி சம்பத்குமார் போன்ற புனைப்பெயர்களில் பேட்டிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

    ஜெனரல் கரியப்பாவின் 'எனது போர்கால அனுபவங்கள்', 'இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடி வருவது ஏன்?", "அரவாணிகளின் வாழ்க்கை வரலாறு", "கிராமத்து தேவதைகள்", "சித்தர்களின் வாழ்க்கை" வரலாற்று நூல்கள், பல துறைகளைச் சேர்ந்த மருத்துவக் குறிப்புகள் போன்றவை இவரது பேட்டி கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை. ஆன்மிக சம்பந்தமாக சுமார் 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

    அகில இந்திய உரிமை பாதுகாப்பு அமைப்பு சட்ட ஆலோசகராகவும், சென்னை மண்டலத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மீடியா கிளப் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

    பல சமூக நாடகங்களை எழுதி இயக்கியதோடு, முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.   

  • இந்த நூல் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள், கானமஞ்சரி சம்பத்குமார் அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள், கானமஞ்சரி சம்பத்குமார், Kanamanjari Sambathkumar, Aanmeegam, ஆன்மீகம் , Kanamanjari Sambathkumar Aanmeegam,கானமஞ்சரி சம்பத்குமார் ஆன்மீகம்,கலா நிலையம், Alliance Publications, buy Kanamanjari Sambathkumar books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கானமஞ்சரி சம்பத்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதன் கடவுளா? கடவுள் மனிதனா? (வேதாந்த ரகசிய வரிசை - 41)

அருளில் மலர்ந்த அதிசயங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 16)

தலங்களின் சிறப்பிடமும் இருப்பிடமும் (வேதாந்த ரகசிய வரிசை - 26)

நாரதர் சொன்ன நை வைத்தியம் (அல்லது) பௌர்ணமியின் சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 20)

தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்

அஷ்ட திக்கு சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 17)

மகான்களின் மனதில் மலர்ந்தவை (வேதாந்த ரகசிய வரிசை - 35)

உடல் உயிர் தத்துவம் (வேதாந்த ரகசிய வரிசை - 25)

சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை - Siddhargal Palar Vaazhum, Sirandha Malai Parvathamalai

ருத்ராட்சம் அணிவது நல்லதா? (வேதாந்த ரகசிய வரிசை - 32)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ அன்னையின் அன்பர்கள்

பிரபஞ்ச பேராற்றல் மனிதன்-ஆவிகள்-தெய்வங்கள்

மஹா அவதார் பாபாஜி

ஶ்ரீசந்தோஷி மாதா பூஜை முறைகளும் ஸ்தோத்திரங்களும் - SriSandoshi Maatha Poojai Muraigalum Stothirangalum

இந்துப்பண்டிகைகளின் வரலாறும் வழிபாட்டு முறைகளும் (old book - rare)

துல்லிய ஜோதிடப்பலன் உரைக்கும் சூட்சுமங்கள் பாகம் - 1 (பிரசன்னம் - ஆரூடம் - ஜாதகம்)

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

சைவம் வளர்த்த திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகள் - Saivam Valartha Thirunavukarasar Thirugnyanasambandar Kathaigal

ஜென் வழி - Zen Vazhi

ஸுதர்சனர் ஆயிரத்தெட்டு. 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்லின் வேட்கை

முல்லை மணம்

சிலைகள் சொல்லும் கதைகள்

ருசியான கதைகள் - Rusiyaana Kathaigal

கௌரி

கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்

காட்டுக்குள்ளே மாஜிக்

வாருங்கள் பார்க்கலாம்

விபுலானந்தத் தேன்

சகலகலா வல்லி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91