மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்)

மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. தர்மராஜன், மாக்ஸிம் கார்க்கி (N. Dharmarajan, Maxim Gorky)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 476
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்துமத இணைப்பு விளக்கம் ஆப்கானிஸ்தான் புரியாத போர்களின் தொடர் சங்கிலி நேற்றும் இன்றும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஷிய இலக்கியத்தின் ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுபவர் மக்ஸீம் கார்க்கி.
     உலகின் தலைசிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய "தாய்' நாவலின் ஆசிரியர்.
     கார்க்கியின் மிகச் சிறந்த இன்னொரு நாவல் "அர்த்தமோனவ்கள்'. சோவியத்தின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு தற்போது மீண்டும் மறுபதிப்பாக வந்திருக்கிறது.
     பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகள் அல்லது சந்ததிகள் - தலைமுறைகள் - எதிர்காலத்தில் நல்ல முறையில் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் இயல்பானதாகும். ஆனால், காலம் அப்படியெல்லாம் யாரையும் எளிதாக விட்டுவிடுவதில்லை.
     ரஷியாவில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடைய வாழ்க்கைக் கதைதான் இது. அந்தக் குடும்பத்தின் எழுச்சியும் அடுத்தடுத்த தலைமுறைகளின் ஆர்வக் குறைவால், திறமையின்மையால் நேரிடும் வீழ்ச்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

  • இந்த நூல் மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்), நா. தர்மராஜன், மாக்ஸிம் கார்க்கி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூன்று தலைமுறைகள் (அர்தமோனோவ்கள்), நா. தர்மராஜன், மாக்ஸிம் கார்க்கி, N. Dharmarajan, Maxim Gorky, Novel, நாவல் , N. Dharmarajan, Maxim Gorky Novel,நா. தர்மராஜன், மாக்ஸிம் கார்க்கி நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy N. Dharmarajan, Maxim Gorky books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சோழ நிவந்தம்

உயிரே உயிரே

நான்சென்ஸ்

மாயப் பெரு நதி

பாண்டிமாதேவி - Paandimaadevi

பிணைப்பு

விடாது வஞ்சம் (காமிக்ஸ் நாவல்)

பிசி

காயத்ரி - Gayathri

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் - Sivappu Nira Mazhai Kottil Oru Pen

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் (பாகம் - 1)

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

வரலாற்றுத் தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் - Varalaatru Thadathil Madurai Naayakka Mannargal

கம்பர் கவி இன்பம் தொகுதி 1 - Kambar Kavi Inbam Thoguthi 1

ஜெகாதா குறுநாவல்கள்

சினிமா கேமரா - வித்தைகளும் விநோதங்களும்

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆயுர்வேதம்

நாலடியார் (விளக்க உரை)

வாழ்வில் வெற்றிபெற அதிர்ஷ்ட எண்கள்

புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91