ரெடி ஜூட்

ரெடி ஜூட்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Raagavan)
பதிப்பகம்: ஜெனரல் பப்ளிஷர்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சரிடா சரிடி மஞ்சள் கயிறே வருக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அந்தக் காலத்தில் வார் வைத்த நிஜாரை அணிந்த சிறுவர்களும், சீட்டி பாவாடை சட்டை அணிந்த சிறுமிகளும், விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் போட்ட பிள்ளையார் சுழிதான் ரெடி ஜூட். அதைச் சொல்லிவிட்டால், களத்தில் முழு மூச்சுடன் இறங்கிவிட்டாயிற்று என்று எதிராளிக்கு உணர்த்தி விட்டதாகிவிடும். அதன் பின்னால் பின்வாங்க முடியாது என்பது எழுதப்படாத விளையாட்டு விதிகளின் முக்கிய அம்சம் ஆகும். ஜூட் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் சணல் என்றும், ஹிந்தியில் பொய் என்றும் பொருள் இருந்தாலும், விளையாட்டுகளின் சொல் அகராதியில் அது மாறுபட்டு விடுகிறது.                                                                                                                                                         
    எழுத்தாளர் பற்றி : ஜே.எஸ்.ராகவன் - 1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியாவின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 72. சென்னையில் வெளிவரும் வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 12 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார். தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். Laughing Thoughts என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய சிவசாமியின் சபதம் என்கிற முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 23.
  • இந்த நூல் ரெடி ஜூட், ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி ஜெனரல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரெடி ஜூட், ஜே.எஸ். ராகவன், J.S. Raagavan, Kathaigal - Tamil story, கதைகள் , J.S. Raagavan Kathaigal - Tamil story,ஜே.எஸ். ராகவன் கதைகள்,ஜெனரல் பப்ளிஷர்ஸ், Alliance Publications, buy J.S. Raagavan books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிச்சு கிச்சு - Kichu Kichu

பூகோள ரம்பை - Boogola Rambai

சுண்டல் செல்லப்பா - Sundal Sellappa

காமெடி காக்டெயில்

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

கண்ணா மேங்கோ தின்ன ஆசையா - Kanna Mango Thinna Aasaiya

திருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi

சரிடா சரிடி

புன்னகை வராளி

மஞ்சள் கயிறே வருக

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அய்க்கண் கதைகள் தொகுதி.4

தண்ணீர் தண்ணீர்

மந்திரத் தூரிகை

செங்கரும்பு

மூதுரைக் கதைகள்

ஈசாப் நீதிக்கதைகள் - Eesaap Needhikadhaigal

அருவியில் குளித்த ஐஸ்

சிதைந்த கூடு

The Temple Elephant

அதிதி - Athithi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதனின் சமயம்

ராஜரிஷி

அக்னி

உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 6 (நுரையீரல்கள்)

புலைச்சி (சண்டாளிகா)

வேதாந்த ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 14)

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

நீலாம்பரி

பிரம்மா எழுதிய தலையெழுத்து (வேதாந்த ரகசிய வரிசை - 3)

வசந்த காலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91