நுண்ணுயிர் எதிரி (கொரோனா ஓர் சமூக - உளவியல் கண்ணோட்டம்) - Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam)

Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam) - நுண்ணுயிர் எதிரி (கொரோனா ஓர் சமூக - உளவியல் கண்ணோட்டம்)

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: K. நித்தியானந்தன் (K. Nithyanandan)
பதிப்பகம்: இனிய நந்தவனம் பதிப்பகம் (Iniya Nandavanam Pathippagam)
ISBN : 9788195306671
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவனம் தேடும் கடலோரம் ஆசனங்கள் ஐம்பது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நுண்ணுயிர் எதிரியான Covid -19 எனப்படும் கொரோனா வைரஸ் பற்றி அறிவதற்கு முன்பதாக மனிதர்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியும் விலங்குகளின் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குகொள்ளும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகளைப் பற்றிய தெளிவைப் பெறுவது மிகவும் அவசியமானதாகும். நுண்ணுயிரிகள் என்பது என்ன ? நுண்ணுயிரிகளின் வகைகள் மற்றும் மனிதர், விலங்குகளினிடையே அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், விளைவுகள், நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளின் பின்ணணியில்கொரோனா வைரஸ்களின் ஆரம்பம், செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல் சிறந்ததாகவும், தெளிவான அறிவைப் பெறுவதற்கும் வழியமைக்கும். நுண்ணுயிர்கள் (Microorganism ) என்பது சாதாரணமாக கண்களுக்குத் தெரியாத புலப்படாத உயிரினங்களாகும். இவை குறிப்பாக மனிதனது வாழ்வு, கலாச்சாரம், ஆரோக்கியத்தில் பலவழிகளில் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கும், கழிவுப் பொருட்கள், கழிவுநீர் என்பவற்றை சுத்திகரிப்பதற்கும், எரிபொருள் உற்பத்தி, நொதிகள் (Enzymes ) ஆக்கத்திற்கும் மற்றும் உயிர்முனைப்புக் கொண்ட கலவைகள் (Bioactive Compound ) தயாரிப்பதற்கும் இவை உதவுகின்றன. உயிரியலில் நுண்ணுயிர்கள் மிகவும் அத்தியாவசியமான தேவையாகவும், அவை கருவிகளாகவும் திகழ்கின்றன. இன்றைய நவீன உலகில் நுண்ணுயிர் ஆயுதமாகவும் யுத்தகளத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதகுலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிரிகள் இன்றைய நவீன உலகில் உயிர்ப் பயங்கரவாதமாகவும் ( Bio-terrorism ) மாறிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

  • This book Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam) is written by K. Nithyanandan and published by Iniya Nandavanam Pathippagam.
    இந்த நூல் நுண்ணுயிர் எதிரி (கொரோனா ஓர் சமூக - உளவியல் கண்ணோட்டம்), K. நித்தியானந்தன் அவர்களால் எழுதி இனிய நந்தவனம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam), நுண்ணுயிர் எதிரி (கொரோனா ஓர் சமூக - உளவியல் கண்ணோட்டம்), K. நித்தியானந்தன், K. Nithyanandan, Ulaviyal, உளவியல் , K. Nithyanandan Ulaviyal,K. நித்தியானந்தன் உளவியல்,இனிய நந்தவனம் பதிப்பகம், Iniya Nandavanam Pathippagam, buy K. Nithyanandan books, buy Iniya Nandavanam Pathippagam books online, buy Nunnuyir Ethiri (Koronaa Or Samooga - Ulaviyal Kannottam) tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி? - Kalainjarin Nagaisuvai Nayam 2

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும் - Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum

சலிப்பையும் சோர்வையும் நீக்கி உற்சாகமாக வாழ்வது எப்படி ?

சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும் - Suyamariyadhai Thirumanam - Thaththuvamum Varalarum

மழலையின் மனம்

பயன் தரும் மனோதத்துவம் - Payan Tharum Manothathuvam

மகாகவி பர்த்ருஹரியின் நீதி சதகம் - Mahakavi Bardhruhariyin Needhi Sadhagam

பணம் காய்ச்சி மனம்

நம்பிக்கை விதைகள் இளைய தலைமுறை வரிசை - 2

Human Resource Management

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91