வாழ்க்கையே வாழ்க்கை

வாழ்க்கையே வாழ்க்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.வி.வி (S.V.V)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 195
பதிப்பு : 8
Published Year :
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உல்லாச வேளை ராமமூர்த்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல் வாழ்க்கையே வாழ்க்கை, எஸ்.வி.வி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.
    'உல்லாஸ வேலை', 'செல்லாத ரூபாய்', 'ராமமூர்த்தி', 'கோபாலன் ஐ.சி.எஸ்' , 'சம்பத்து', 'ராஜாமணி', 'புது மாட்டுப்பெண்', 'வசந்தன்', 'வாழ்க்கையே வாழ்க்கை', 'பொம்மி', 'சௌந்தரம்மாள்', 'சபாஷ் பார்வதி', 'ரமணியின் தாயார்', 'ஹாஸ்யக் கதைகள்', 'தீபாவளிக் கதைகள்' போன்றவை எஸ்.வி.வி.யின் புகழ்மிக்க படைப்புகளாகும். 'Holiday Trip', 'Alliance', 'At A Dinner', 'Marriage' போன்றவை ஆங்கிலப் படைப்புகள். கதை என்று குறிப்பிட்டச் சொல்ல ஏதுமில்லாமல் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திர நூல் 'உல்லாஸ வேலை' .
    பின்னாளில் வந்த நகைச்சுவை எழுத்தாளர்களான தேவன், துமிலன், நாடோடி எனப் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டி.


  • இந்த நூல் வாழ்க்கையே வாழ்க்கை, எஸ்.வி.வி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாழ்க்கையே வாழ்க்கை, எஸ்.வி.வி, S.V.V, Katuraigal, கட்டுரைகள் , S.V.V Katuraigal,எஸ்.வி.வி கட்டுரைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.V.V books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி.வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாஸ்யக் கதைகள் - Haasya Kathaigal

உல்லாச வேளை

பொம்மி - Pommi

புது மாட்டுப்பெண் - Pudhu Maatupen

சௌந்தரம்மாள் - Soundarammaal

செல்லாத ரூபாய் - Selladha Rubai

சிவராமன்

சபாஷ் பார்வதி - Sabaash Parvathi

ராஜாமணி

சம்பத்து

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கேரக்டர் பாகம் - 1

இலக்கிய இஸங்கள்

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

அதிகப் பிரசங்கம் - Athika prasangam

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி ஒர் அறிமுகம்

பரதவர்: இனமீட்டுருவாக்க வரைவியல் - Paradhavar: Inameetturuvaakka Varaiviyal

உண்மையை உரக்கச் சொல்வேன் (அதிகாரமும் பொறுப்புணர்வும்) (HB)

நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

வாருங்கள் பார்க்கலாம் - Vaarungal Paarkalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கஞ்சியிலும் இன்பம்

எனது போர்கால அனுபவங்கள்

எங்கே பிராமணன்? - Enke piraamanan?

சீனுப்பயல் - Seenupayal

ரமணியின் தாயார்

நாகானந்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

கு.ப.ரா. எழுத்துக்கள் பாகம் - 7

கந்தவேள் கதையமுதம்

தும்மலுக்குக் கை கொடுப்போம் இருமலுக்கு குரல் கொடுப்போம்

விவேகானந்தரின் அக்னி சிந்தனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91