கண்டறியாதன கண்டேன்

கண்டறியாதன கண்டேன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கி.வா.ஜ (Ki.Va.Ja)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 383
பதிப்பு : 3
Published Year :
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலைஞன் தியாகம் கஞ்சியிலும் இன்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கி.வா.ஜ. அவர்களின் தமிழ் நடையில் கடினம் இருக்காது; ஆனால் கன்னித் தமிழ் மிளிரும்படி ஒரு கலைஞன் தியாகம்  இருக்கும். காவியத்தை   ஓவியமாக்கி, சித்திர மேகலையுடனை இலங்கைக்  காட்சிகளைக் காட்டி, தமிழுக்கு ஒரு புதுமெருகு ஊட்டி, தமிழை ஒரு அதிசயப் பெண்ணாக்கி, விளையும் பயிர் முதல் பெரிய புராணம் வரை பேசியிருக்கிறார், வாழும் தமிழாக எழுதியிருக்கிறார்.

    இவரது முருகன் பெருமையையும், கந்தவேள் கதையமுதத்தையும் படிக்கும் தமிழ் அன்பர்களின் ஒரு சாண் வயிறு கண்டிப்பாக நிரம்பி விடும் தன்மை கொண்டது. தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி கூறும் போது, அது அறுந்த தந்தியாக இல்லாமல். பவழ மல்லியாக மணக்கும், நவக்கிரகம் போல நிரம்பி வழியும் ஆற்றல் படைத்தது. கிழவியின் தந்திரத்தை சகல கலா வல்லியாக மாற்றிய நாம் அறிந்த கி.வா.ஜ, சின்ன ராஜா அல்ல; ஒரு ஆத்ம ஜோதி. இவருடைய நாடோடிப் பாடல்களும், தமிழ்ப் பழமொழிகளும், வாழ்க்கைச் சுழலை கண்டறியாதன கண்டேன் என்று விளக்கி, நமக்கு அமுத மொழியினால் தமிழ் உதயத்தைக் காட்டிய அகஸ்தியர்.
  • இந்த நூல் கண்டறியாதன கண்டேன், கி.வா.ஜ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்டறியாதன கண்டேன், கி.வா.ஜ, Ki.Va.Ja, Katuraigal, கட்டுரைகள் , Ki.Va.Ja Katuraigal,கி.வா.ஜ கட்டுரைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy Ki.Va.Ja books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கி.வா.ஜ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கஞ்சியிலும் இன்பம்

விக்கிரமாதித்தன் கதை

காவியமும் ஓவியமும்

தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்

இலங்கைக் காட்சிகள்

எதிர் கதைகள்

கோவூர் கிழார்

பெரியபுராண விளக்கம் பாகம் - 9

கலைஞன் தியாகம்

திருமுறை மலர்கள் பாகம் - 1

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியாரின் போர்க்களங்கள்

என் சக பயணிகள்

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான்-கிரண்பேடி I.P.S. - Saathanaigal Eppothum Saathiyam Thaan-Kiran Pedi IPS

சக்கரை செட்டியார்

வாழ்வை வசப்படுத்தும் வழிகள்

தாணுமாலயன் ஆலயம்

பெருமைக்குரியவள் பெண்

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

தீண்டாமைக் கட்டுரைகள் (அம்பேத்கர் கட்டுரை வரிசை - 3)

ஆனந்தம் பண்டிதர் (சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்) - Aanandham Pandithar (Sitha Maruthuvarin Samooga Maruthuvam)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயன்மார் கதைகள் பாகம் - 3 & 4

1 முதல் 108 வரை சிறப்புகள்

முருகன் பெருமை

பெரியபுராண விளக்கம் பாகம் - 8

சிரிப்பு வருகிறது உஷார்

செக்ரெட்ரி

பிரேம கீதம்

மாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu

திவ்யப் பிரபந்த ஸாரம்

நைந்த உள்ளம் - Nyindha Ullam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91