தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். குருமூர்த்தி (S. Gurumoorthi)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 367
பதிப்பு : 3
Published Year :
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விந்தை மனிதர்கள் (இயகோகா சுப்பிரமணியம்) தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.' என்று முழங்கிப் பெற்ற சுதந்திரம் ஒருபுறம் இருக்க, நந்தவனத்தில் ஒரு ஆண்டி.. .. கூத்தாடி போட்டு உடைத்தாண்டி' என்ற நிதர்சனமான உண்மை நிலை மறுபுறம் கண்கூடாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் அனைவரது மனங்களிலும் இனம் புரியாத கவலைகளும், கிலேசங்களும் கேள்விக் குறியாக நிற்கின்றன. விளைவுகளை எண்ணிப் பார்க்கக் கூடிய தைரியமும், புத்திக் கூர்மையும் வேகமாக மறைந்து கொண்டே வருகின்றன. உண்மை, நேர்மை, நாணயம் இவற்றிற்கு எல்லாம் உதாரணப் புருஷராக விளங்கும் குருமூர்த்தி, இவற்றிற்கும் இந்த நாட்டிற்கும் உள்ள தொடர்பை இந்த நூலில் விளக்கிக் கூறியுள்ளார். இந்தக் கட்டுரைகள் எல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படலாமே தவிர, வீண் வாதம் என்று விடக் கூடியவை அல்ல. இந்த நூலைப் படித்து, தெளிவு பெற்று. 'பாரத மாதாவுக்கு ஜே' என்று உரக்கச் சொல்லுங்கள்!                                                                                                                                                                  
    எழுத்தாளர் பற்றி : சுவாமிநாதன் குருமூர்த்தி அல்லது சு. குருமூர்த்தி என்பவர் பத்திரிகையாளர் மற்றும் பட்டயக் கணக்காளரும் ஆவார். இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் ஆவார். இவர் இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் ஆலோசகராகவும் இருந்தார். சோ ராமசாமி மறைவுக்குப் பிறகு இவர் துக்ளக் இதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.

  • இந்த நூல் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1, எஸ். குருமூர்த்தி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1, எஸ். குருமூர்த்தி, S. Gurumoorthi, Katuraigal, கட்டுரைகள் , S. Gurumoorthi Katuraigal,எஸ். குருமூர்த்தி கட்டுரைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S. Gurumoorthi books, buy Alliance Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். குருமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 2

ரூபாய் நோட்டுக்கள் தடை

India's Time Has Come - India's Time has Come

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 5

எங்கே போகிறோம்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 3

ரூபாய் நோட்டுக்கள் தடை

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 4

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்

பொது நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

ஸ்டாலினுக்குத் தெரியும்

விடுதலைப்போரில் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் பாகம் - 1

ஞானத்தின் சிறிய புத்தகம்

பாதுகாக்கப்பட்ட துயரம் - Paathukaakkapatta Thuyaram

வளமிக்க உளமற்ற தீ (தனித்தமிழ் இயக்கத்தின் வாசிப்புமுறையும் வரலாறெழுதியலும்)

திருக்குறளும் பரிமேலழகரும்

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

குற்றமும் அநீதியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அஷ்டாவக்ரர் உபதேசங்கள் - Ashtaavakrar Upadesangal

இன்னொருத்தி - Innoruthi

அஷ்டாவக்ரன்

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 2

ஒரு தற்கொலை நடக்கப்போகிறது - Oru Tharkolai Nadakkapogiradhu

ஸ்மைல் ப்ளீஸ்

கபால குண்டலா

நானே நான் - Naane Naan

செக்ரெட்ரி

திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் - Thirai ulakai thirumbi paarkiren

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91