கம்பன் கலை தம்பியர் இருவர்

கம்பன் கலை தம்பியர் இருவர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பேரா. அ.ச. ஞானசம்பந்தம் (Pera.A.S.Gnanasambandan)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 6
Published Year : 2021
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆன்மீகக் கதைகள் கம்பன் கலை அரசியர் மூவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பநாடன் கலைக்கோயில்பற்றிய திறனாய்வில் இந்நூல் மூன்றாவதாகும். 'நாடும் மன்னனும்' என்ற நூலில் தந்தை பற்றியும், ''அரசியர் மூவர்' என்ற நூலில் தாயர்பற்றியும் பேசப்பட்டதாகலின், அவற்றையடுத்து வெளிவரும் இந்நூல் மக்கள் பற்றிப் பேசுதல் முறைதானே? தசரதன் அரசனாகலின், அவனுக்கு இரு வகை மக்கள் உண்டு. அவர்கள், பெற்ற மக்களும் கீழ் வாழும் மக்களும் எனப் படுவார்கள். அவன் பெற்ற மக்களுள் ஒருவனாகிய பரதனும், அவன்கீழ் வாழும் மக்களுள் ஒருவனாகிய குகனும் இந்நூலிற் பேசப்படுகின்றனர். காப்பியத் தலைவனாகிய இராமபிரான் தந்தைமூலம் பெற்ற தம்பியாவான் பரதன்; தானே விரும்பி ஏற்ற தம்பியாவான் குகன். இவ்விருவருடைய பண்பாடுகளையும் புலவன் எவ்வாறு கூறுகிறான் என்பதைக்காண்டலே இந்நூலின் நோக்கம்.

  • இந்த நூல் கம்பன் கலை தம்பியர் இருவர், பேரா. அ.ச. ஞானசம்பந்தம் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் கலை தம்பியர் இருவர், பேரா. அ.ச. ஞானசம்பந்தம், Pera.A.S.Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , Pera.A.S.Gnanasambandan Aanmeegam,பேரா. அ.ச. ஞானசம்பந்தம் ஆன்மீகம்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Pera.A.S.Gnanasambandan books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா. அ.ச. ஞானசம்பந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பன் கலை அரசியர் மூவர்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கிருஷ்ண ஜெயந்தி - Krishna Jayanthi

ஆழ்மன அற்புதங்கள் - Aazhmana Arpudhangal

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் தெளிவுரை

துலா காவேரி மாஹாத்ம்யம்

திருப்பதி செல்கிறவர்களுக்கான தெளிவான வழிகாட்டி

சக்தி தரும் சந்தப் பாமாலை

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

திருப்பாவை திருவெம்பாவை

ஜெய் மகா காளி - Jei Maha Kaali

குரு உபதேசம் வழிகாட்டும் ஞான மொழிகள் - Guru Upadesam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நவம்பர் நிலா

திருக்குறள் மூலமும் புதிய உரையும்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

ஈசாப் நீதிக்கதைகள்

என் சுயசரிதை

சிந்து சமவெளி நாகரிகம்

இசையமுது

ஆன்மீகக் கதைகள்

சாவித்திரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91