தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ்

தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ப. வேணுகோபால் (B VENUGOPAL)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சேர தாண்டவம் உணர்ச்சிகளின் ஊர்வலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காமராஜர் என்றாலே எல்லோரும் கூறுவது கல்விக் கண் திறந்த ஏழைப் பங்காளன் என்ற சொல்லைத்தான் கேட்டிருக்கிறோம். ஏழைக் குழந்தைகளை படி என்று சொன்னவர், வெறும் வயிற்றில் படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தோடு அனைத்து குழந்தைகளுக்கும் சீருடை வழங்கி மாணவர்கள், மாணவிகள் கல்வி கற்க இடையூறு இல்லாமல், வழி வகுத்தார் என்ற பெருமைக் குறியவர் நமது காமராஜர். இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயத்துக்கு தண்ணீர் அவசியம் என்பதை உணர்ந்த அவர் அவரது ஆட்சிக்காலத்தில் கட்டிய அணைகள் ஏராளம். உணவுக்கு வழி வகுத்துத் தந்தவர், அன்னிய இறக்குமதி பொருட்களை புறக்கணிக்கும் வகையில் பல தொழிற் பேட்டைகளை உருவாக்கி, பல இலட்சக் கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தார். எந்தக் காரியத்தையும் உடனே செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் இயற்கையிலேயே இருந்ததால் அவரது ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் தெண்ணூறு ஆண்டுகால சாதனையைச் செய்து முடித்தார். எவரது மனதையும் புண்படாத வகையில் பேசும் அவர் முடியாது என்று தெரிந்தாலும் கூட 'ஆகட்டும் பார்க்கலாம்' என்ற வார்த்தை மூலம் நெகிழ வைத்தார். அவரது ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. அவரது சரித்திரம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

  • இந்த நூல் தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ், ப. வேணுகோபால் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ், ப. வேணுகோபால், B VENUGOPAL, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , B VENUGOPAL Valkkai Varalaru,ப. வேணுகோபால் வாழ்க்கை வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy B VENUGOPAL books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. வேணுகோபால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுக்கு விருந்தாகும் நல்வழிக் கதைகள்

உலக நீதிக் கதைகள்

அணுவும் அப்துல் கலாமும் - Anuvum Abdul Kalamum

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

எடிட்டர் எஸ்.ஏ.பி

மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு

முகமது யூனுஸ் - Muhammad Yunus

பெண் டிரைவர்

யுவான் சுவாங் - Hsuan Tsang

நாயகன் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்

அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் வரலாறு (முதல் பகுதி)

அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ்

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்

வர்ணம் இழந்த வானவில், 11 மணி 59 நிமிடம் 59 விநாடி (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பாண்டிமாதேவி - Paandimadevi

எட்டாவது எச்சரிக்கை, சுமதி என்கிற சுமை, என்றென்றும் உன் எதிரி (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

கையில் சிக்கிய மின்னல்

சிவகாமியின் சபதம் (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) - Sivagamiyin Sabatham(Irandu Thoguthigalum Serthu)

கண்கண்ட தெய்வம் ஸ்ரீ சாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram

இது பொது வழியல்ல (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91