பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்

பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: க. பஞ்சாங்கம் (K. Panjaangam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொன்மத் திறனாய்வு மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்" - என்ற இந்த நூல் இப்பொழுது உங்கள் கையில் இருக்கிறது. தொலைந்துபோன குழந்தை மீண்டும் கிடைத்தால் ஒரு தாய் எப்படி மகிழ்வாளோ அப்படியொரு மகிழ்ச்சி எனக்கும் கிடைக்கும்படியான அற்புத கணங்களைக் “கதிர்" எனக்கு உருவாக்கித் தந்துவிட்டார். அவருக்கு நன்றி. 80-களில் நான் எழுதி, வெளியிடுவதற்காக 'மீரா' -வுக்கு மறந்து அனுப்பியுள்ளேன். அதை எப்படியோ வாழ்க்கை தரும் சோதனைக் களங்களைக் கடந்துவருகிற போராட்டத்தில் போயிருக்கிறேன். அத்தகைய நிலையில் ஒருநாள் அந்தப் பிரதி அச்சடிக்கப்பட்டுத் திருத்துவதற்காக என் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்கும்? வியப்பும் வேட்கையும் ஆனந்தமும் மேலிடக் கதிரைத் தொடர்பு கொண்டால், "சிவகங்கையில் அப்பாவின் அலமாரியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்; தற்செயலாக இந்தப் பிரதி கையில் கிடைத்தது; ஒரே அமர்வில் படிக்கும்படியாகச் செய்யவே, உடனே அச்சடித்து உங்கள் பார்வைக்கு அனுப்பி விட்டேன்'' என்கிறார். அன்றைய நாள் எனக்கு எப்படிக் கழிந்திருக்கும் பாருங்கள்? வாழ்க்கை எப்பொழுதும் ஆச்சரியங் களையும் அசாத்தியங்களையும் தனக்குள் வைத்திருக்கிறது; அந்தக் கவர்ச்சிதான் எத்தனை இடிபாடுகளுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் நடுவிலும் நம்மையும் வாழத் தூண்டும் “சக்திக் கிடங்காக” இருந்து வழிநடத்துகின்றது போலும்.

  • இந்த நூல் பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள், க. பஞ்சாங்கம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள், க. பஞ்சாங்கம், K. Panjaangam, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , K. Panjaangam Aaivuk Katturaigal,க. பஞ்சாங்கம் ஆய்வுக் கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy K. Panjaangam books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (க. பஞ்சாங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு

இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்

நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்

நவீன இலக்கியக் கோட்பாடுகள் - பஞ்சாங்கம் கட்டுரைகள் (பாகம் - 1) - Naveena Ilakkiya Kotpaadugal

அக்கா

புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு

தொன்மத் திறனாய்வு

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ் அழகியல் உலகளாவிய ஒப்பு நோக்கு

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு - Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

தமிழகத்து தாஇல் தலைவர்கள் (பாகம் 1) வேந்தர் குல வேங்கையர்கள் (பிரிவு 1)

மரபும் புதுமையும் - Marabum Pudhumaiyum

சொல் தேடல்

தெய்வம் என்பதோர்...

சமற்கிருதம் செம்மொழியல்ல (முனைவர் ப. மருதநாயகம் ஆய்வுரை)

சங்க இலக்கியத்தில் மறவர்கள் - Sanga Ilakkiyaththil Maravargal

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா பக்கங்கள் - Ki.Ra. Pakkangal

மேலாண்மை (அன்றும் - இன்றும் - என்றும்) - Mēlāṇmai (aṉṟum - iṉṟum - eṉṟum)

வயது வந்தவர்களுக்கு மட்டும் - Vayadhu Vandavargalukku Mattum

குக்கூ - Kukkoo

தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - Sanga Ilakkiyap Ponmozhikal

அழியாக் காதல் - azhiyaak kaadhal

கோட்பாடும் திறனாய்வும்

தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91