நந்திபுரம்

நந்திபுரம்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: குடவாயில் பாலசுப்பிரமணியன் (Kudavayil Balasubramanian)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் மன்னன் கோனேரிராயன் அலை வரிசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் இல்லை, சோழர் கலை தனித்ததொரு காலை என வாதாடுகின்றனர். பல்லவர் கலைதான் சோழர் கலைக்கு வித்திட்டது என்பது மாற்றுக் கருத்து. தஞ்சைக்கருகில் பல்லவர்கலை எந்த அளவுக்குச் சோழர்காலத் தொடக்கத்தில் இருந்தது என்று காட்ட குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் கண்டியூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்தி, பல கல்வெட்டுகளை ஆய்ந்து, பல அறிய செய்திகள், கலைச்செல்வங்களை வெளிக்கொணர்ந்து நம் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். இந்த ஆய்வின் பயனாக பண்டைய நந்திபுரம் அரண்மனை இருந்த நந்திபுரம், ஆயிரத்தளி என்று பெயர்பெற்றது. இப்பொழுது கண்டியூருக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை என்றும், செங்கமேடு என்று அழைக்கப்படும் பகுதிதான் என்று நிறுவியுள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு. பண்டைய தலைநகராய்த் திகழ்ந்த நந்திபுரம் இதுதான் என ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். இது போன்ற கள ஆய்வுகள்தான் நமக்கு ஏராளமானவை தேவை. பிராந்திய வரலாறுகளை செவ்வனே வகுக்கவும், அறிந்து கொள்ளவும் இவை மிகவும் தேவை.

  • இந்த நூல் நந்திபுரம், குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நந்திபுரம், குடவாயில் பாலசுப்பிரமணியன், Kudavayil Balasubramanian, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Kudavayil Balasubramanian Aaivuk Katturaigal,குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆய்வுக் கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Kudavayil Balasubramanian books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (குடவாயில் பாலசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தஞ்சைப் பெரிய கோயில்

தமிழ் மன்னன் கோனேரிராயன்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முதலியார் ஓலைகள்

புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

தென்னாட்டுக் கோயில்கள் பாகம் - 3

கி.ரா.வும் புனைகதைகளும்

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்

திருவள்ளுவர் கருதும் மருத்துவர் பண்பும் அவர் போற்றும் வேளாண்மையும்

சிவன் கோயில்கள்: திருவள்ளூர் வட்டம் - Sivan koyilgal: Thiruvallur vattam

சங்கத் தமிழரின் வாழ்வியலும் விருந்தோம்பலும்

தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

கோபல்ல கிராமம்

தமிழக மரபுச் சுவடுகள்

கோடைகாலக் குறிப்புகள் - KodaiKaala Kurippugal

திருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil

மதிப்புரைகளும் முன்னுரைகளும்

கி.ரா. இணைநலம் - Ki.Raa. Inainalam

கேள்விகள் பதில்கள் (ஞாநி)

ஆராய்ச்சி முறைமைகள்

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - Sanga Ilakkiyap Ponmozhikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91