சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே. ஜீவபாரதி (K. Jeevabharathi)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 117
பதிப்பு : 4
Published Year : 2018
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்மொழி காலத்தை வென்ற கவிஞர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கார்க்கி என்கிற சொல் சமூக அவலங்களின் மீது  'கசப்புற்றவன்' கைத்துப் போனவன் என்று பொருள் கொண்டு நின்றது 1917 நவம்பர் வரையிலும். இன்றோ கார்க்கி என்பது ஒரு சொல் அல்ல; தத்துவம். போர்க்குணம் மிகுந்த மனிதாபிமானம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை கீதம், புதியதோர் உலகுக்கான இலட்சியப் பிரகடனம் என்று ஓ, அதுதான் எத்தனை அர்த்தங்கள் செறிந்த ஒரு மனோரஞ்சிதமாய்ப் பரிமளிக்கிறது!

    கார்க்கி என்பது ரஷ்யச் சொல்லாயிருக்கலாம். ஆனால், அந்த ரஷ்ய மொழி பேசி எழுதியதால் மாக்சிம் கார்க்கி ஒரு ரஷ்யனல்ல. அவன் சரத் சந்திரருக்கு வங்காளி, காண்டேகருக்கு மராட்டியன், கேசவதேவுக்கு மலையாளி, ஜீவாவுக்குத் தமிழன். ஒரு நிருதனுக்கு (நீக்ரோ) கார்க்கி நிருதன்; ஒரு சிவப்பிந்தியனுக்கு அவன் சிவப்பிந்தியன். சரியாகச் சொல்வதானால், அவன் ஒரு மனிதன். அவனது மொழி மனிதம்.
  • இந்த நூல் சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே. ஜீவபாரதி அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே. ஜீவபாரதி, K. Jeevabharathi, Katuraigal, கட்டுரைகள் , K. Jeevabharathi Katuraigal,கே. ஜீவபாரதி கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy K. Jeevabharathi books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (கே. ஜீவபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலமறிந்து கூவிய சேவல்

ஜீவாவின் பாடல்கள் - Jeevaavin Paadalgal

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu

சமுதாயப் பார்வையில் மணிமேகலை - Samuthaya Parvaiyil Manimekalai

காலத்தை வென்ற கவிஞர்கள் - Kaalaththai Venra Kavijnarkal

கல்பனா சாவ்லா

சட்டப்பேரவையில் அருட்செல்வர்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் - Jeeva Paarvaiyil Arignarkalum Kavignarkalum

சட்டப்பேரவையில் ஜீவா

புதுமை பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள் - Puthumai Pennukku Jeevavin Ezhuthiya Kadithagal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தீ பரவட்டும்

அரபு இசை - Arabu Isai

மலைநாட்டு மங்கை

ராஜநாராயணீயம்

கொல்லனின் ஆறு பெண்மக்கள்

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் - Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam

வாழ்வு இட்டுச்சென்ற திசை

காற்றில் கரையாத நினைவுகள்

உலகை வாசிப்போம்

சிக்குமங்கு சிக்குமங்கு சச்ச பாப்பா (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 3)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Therndethutha Kathaigal

மிச்சக் கதைகள்

கோதானம் - Gothanam

கலகச் சுவடுகள்

கறையான்கள் (தெலுங்குச் சிறுகதைகள்)

புடுதுணி - pututhuni

இலக்கிய இஸங்கள்

பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல் - பேர் லாகர் குவிஸ்ட்)

சட்டப்பேரவையில் அருட்செல்வர்

கருப்பு காப்பி - karuppu kaappi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91