வளரி (பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்ட தமிழன் ஆயுதம்)

வளரி (பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்ட தமிழன் ஆயுதம்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அய்யர் லட்சுமணன் (Iyer Lakshmanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அயல்நாட்டுச் சிறுகதைகள் இழப்புப் பாடல்களில் எதிர்குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆங்கிலேயர்களால் ஜமீன் உரிமை மாற்றிக் கொடுக்கப்படுவதும், சூழ்ச்சியில் மருமகன் உரிமையைப் பெற்றுக் கொள்வது என்ற அந்தக் காலத்து ஜமீன் முறையின் குழிபறிப்பு உள்ளூர் அரசியலையும் பேசுகிறார். உள்ளூர் வரலாற்று புனைவிலக்கிய வகைமையில் இவரின் இப் புது முயற்சி பாராட்டுக்குரியது. எழுத்துலகில் தான் ஒரு எழுத்தாளன் என்று எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் இயங்கிவரும் இவரின் இயல்பு போற்றுதற்குரியது. திமில், வளரி என்ற இரண்டு நாவல்கள் மூலம் புனைவுலகில் புதுத்தடம் பதித்திருக்கும் சகோதரர் அய்யர் லட்சுமணன் அவர்களுக்கு வட்டார வழக்கு வாய்த்திருப்பது போலவே தொடர் முயற்சியில் புனைவு மொழியும் வசப்படுகையில் தமிழ் புனைவுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக நிச்சயம் வலம் வருவார்.

  • இந்த நூல் வளரி (பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்ட தமிழன் ஆயுதம்), அய்யர் லட்சுமணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வளரி (பிரிட்டிஸ் அரசால் தடை செய்யப்பட்ட தமிழன் ஆயுதம்), அய்யர் லட்சுமணன், Iyer Lakshmanan, Novel, நாவல் , Iyer Lakshmanan Novel,அய்யர் லட்சுமணன் நாவல்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Iyer Lakshmanan books, buy Annam - Agaram books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என் மனைவியின் கணவன், ஆயுள் ஆயிரம் நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மெழுகுப் பூவே - Melugu Poove

தேடாதே - Thedathey

தீயினிலே வளர் ஜோதி

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

காற்றில் கரைந்தவன் - இரண்டாவது ஒற்றன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

தரங்கிணி - Tharankini

வேண்டும் உந்தன் உறவு - Vendum Undhan Uravu

இனி நித்தம் யுத்தம்

என்னருகே நீயிருந்தால்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயவலி

அலை வரிசை

சமயம் ஓர் உரையாடல்

குழந்தைப்பருவக் கதைகள்

ஒரு துண்டு நிலம்

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

ஆடலரசன் ஹைகூக்கள்

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

தமிழக மரபுச் சுவடுகள்

ஒட்டுப்புல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91