சமயம் ஓர் உரையாடல்

சமயம் ஓர் உரையாடல்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: தொ. பரமசிவன், சுந்தர் காளி (Tho. Paramasivan, Sundar Kaali)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 145
பதிப்பு : 4
Published Year : 2019
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பரபரப்பாய் பக்குவமாய் மிளகுக் கொடிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாட்டில் சமயம் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளன. சமயத்தின் பரிணாமம் குறித்த வரலாற்றியல் ஆய்வுகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகள்அண்மைக்காலத்தில்தான் அறிமுகமாகியுள்ளன. மேலும், மேலோர்சமயம் தவிர்த்த கீழோர் சமயம், நாட்டார் சமயம் ஆகியன பற்றியஆய்வுகள் கடந்த இருபது ஆண்டுகளில்தான் தீவிரமடைந்துள்ளன.நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், வரலாறு, தொல்லியல்,கலைவரலாறு, சமய வரலாறு, சமய ஒப்பீட்டியல், தத்துவம்,இறையியல் போன்ற பல துறைகளையும் தழுவிய பல்துறைஆய்வாகவே இனிவரும் சமயம் பற்றிய ஆய்வுகள் இருக்க முடியும்.இத்தகைய பல்துறை ஆய்வறிவு கொண்ட புலமையாளரானதொய.வுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பு என் பேறு என்றே கருதுகிறேன். தமிழ்நாட்டில் சமயம் பற்றிய கோட்பாட்டுரீதியான பிரச்சினைகள் பலவற்றை இவ்வுரையாடல் எழுப்புகிறது. இதுவரை பேசப்படாதிருந்த பல பகுதிகளை இது வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு வரலாற்றின் முதல் கட்டமான சங்ககாலம் தொடங்கிப் பின்னிடைக் காலம்வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் வைத்தும் கோட்பாட்டு அடிப்படையில் கண்டும் விளக்கிச் சொல்லுகிறது இவ்வுரையாடல். இந்த உரையாடலின் ஒரு சந்தர்ப்பத்தில் பெருங்கோயில்கள் பாழடையும் நாள் ஒன்றுவரும் என்கிறார் தொ.ப. வேறேதாகிலும் ஒரு வடிவத்தில் அன்றும் பிறகும்கூடச் சமய வாழ்வு தொடரும் என்பதே என் நம்பிக்கை.

  • இந்த நூல் சமயம் ஓர் உரையாடல், தொ. பரமசிவன், சுந்தர் காளி அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமயம் ஓர் உரையாடல், தொ. பரமசிவன், சுந்தர் காளி, Tho. Paramasivan, Sundar Kaali, Samayam, சமயம் , Tho. Paramasivan, Sundar Kaali Samayam,தொ. பரமசிவன், சுந்தர் காளி சமயம்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Tho. Paramasivan, Sundar Kaali books, buy Annam - Agaram books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இஸ்லாம் ஆன்மிக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?

எளிய தமிழில் சாம வேதம்

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

பன்முகப் பார்வையில் திருநாவுக்கரசர்

புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)

நாயன்மார் கதைகள்

வடநாட்டு சிவத்தலங்கள் - Northern red spots

சைவமும் வைணவமும் - Saivamum Vainavamum

நூதனக் கொள்கைகளும் மோசமான விளைவுகளும்

திறனாய்வு நோக்கில் திருவாசகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருதுபாண்டிய மன்னர்கள் - Marudhu Pandiya Mannargal

தமிழக மரபுச் சுவடுகள்

மறைக்கப்படும் குமரிக்கண்டம்

மதிப்புரைகளும் முன்னுரைகளும்

உங்கள் தமிழ் இலக்கணம் - அணி (தண்டியலங்காரம்)

போர்க்களப் பூக்கள் (உலக சினிமாவில் பெண்களின் போராட்டக் கதைகள்)

அமரமானுடம்

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

கொத்தைப்பருத்தி - Kotthai paruthi

அபிதா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91