செருப்பு

செருப்பு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. ஜெயவீரதேவன் (Ch. Jayaveeradevan )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தோல், தொழில், சரித்திரம், வியபாரம், நிறுவனம்
அகழியும் கோட்டை கொத்தளங்களும் இராஜராஜம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தோல் தொழில் குறித்தும் அத்தொழிலில் ஈடுபடும் மக்களைக் குறித்துக் இறுதி இயல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் ''தூது'' என்பதுவும் ஒன்று. கவிஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத ஒருவருக்கு செருப்பைத்தூதாகவிட்டு ''செருப்புவிடு தூது'' ''செருப்பால் அடிப்போன்'' என்ற சொல்லாட்சி பரவலாக இடம்பெயரக்கூடிய ஒன்று. இவையெல்லாம் இழிவான ஒன்றாக செருப்பு கருதப்படுதவன் வெளிப்பாடாகும். அதேநேரத்தில் இச்செருப்பை தம் ஆதிக்கத்தின் அடையாளமாக மேட்டிமையினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேட்டிமையோருக்கென்றே சிலவகையான செருப்புகள் உருவாக்கப்பட்டதையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். பொர்க்களங்களில் ஆட்சி மாற்றங்களிலும் வரலாற்றைத் தேடும் போக்குக்கு மாறாக ஒரு புலங்கு பொருளைச் சுற்றி உருவாகியுள்ள வரலாற்றை இந்நூல் ஆழமாகவும் அழகாகவும் பதிவு செய்துள்ளது.

  • இந்த நூல் செருப்பு, செ. ஜெயவீரதேவன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செருப்பு, செ. ஜெயவீரதேவன், Ch. Jayaveeradevan , Varalaru, வரலாறு , Ch. Jayaveeradevan Varalaru,செ. ஜெயவீரதேவன் வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Ch. Jayaveeradevan books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (செ. ஜெயவீரதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜி. சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழக வரலாறு

கி.மு 5500 முதல் …

தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும் (HB)

கொங்கு வேளிர் மரபு

கல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு

நியூஸிலாந்து - New Zealand

பாண்டிய நாட்டு கொடை விழாக்கள் - Pandiya Naatu Kodai Vizhakkal

மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் காட்டும் மக்கள் வாழ்வியல்

நெஞ்சுக்கு நீதி (6 பாகங்கள் கொண்ட 6 புத்தகங்கள்)

மர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nostradomas

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் பாடல்கள்

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

Happiness is Strength Stories of Appaji

Common Errors in English

பயணம் - Payanam

Poverty and Inequality

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

ஒத்தையடிப் பாதை

சங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91