குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு)

குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு)

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: க. நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.155
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு மனிதரும் சில வருஷங்களும் பசி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - நட்ஹாம்சன்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது. ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலையச் செய்கின்றன என்பதை ஆசிரியனின் வலிமை என்றே கொள்ளலாம். நேர்த்தியான க.நா.சு மொழிபெயர்ப்பு கதைக்கு மிக நெருக்கமாக உணரச்செய்கிறது. அலிஸ்ஸாவின் மனம், மதம், கடவுள் என்று கடும் கட்டுப்பாடுகள் குவிந்தது. அவளின் இன்னொரு பகுதி அன்பை, நேசத்தை நோக்கி செலுத்தினாலும், மதம், கடவுள் என அவளின் உடலில் அறையப்பட்டுள்ள ஆணிகள் அவளை கடும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, அதுவே நோயாக மாற காதலை உணர்ந்தும் வெளியிட முடியாது தன்னோடு போரிட்டே வெல்ல முடியாது இறந்துபோகிறாள். வாழ்வை நிறுவனமயமாக்கம் செய்யும் போது ஏற்படும் சேதாரங்கள் மனிதர்களுக்கிடையேயான அன்பை, நேசத்தை, இணக்கத்தை இழக்க நேருவதுதான் மாபெரும் அவலமாக இன்றைய காலத்தில் நாம் சந்திக்கவேண்டியதாக உள்ளது. மிகச்சிறந்த உயிர்ப்புடன் உண்மையைப் பேசுகின்ற நாவல் இது. க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் மிக எளியதாக மூலத்தின் உணர்வை வாசகனுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

  • இந்த நூல் குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு), க. நா. சுப்ரமண்யம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு), க. நா. சுப்ரமண்யம், Ka. Naa. Subramanyam, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Ka. Naa. Subramanyam Molipeyarppu,க. நா. சுப்ரமண்யம் மொழிபெயர்ப்பு,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ka. Naa. Subramanyam books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (க. நா. சுப்ரமண்யம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பசி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - நட்ஹாம்சன்)

பாரபாஸ் (நோபல் பரிசு பெற்ற நாவல் - பேர் லாகர் குவிஸ்ட்)

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


முறியடிப்பு

ஈடில்லா பரிசு

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 4

உலகக் கடன் விவரங்கள் 2012

பனியரசி

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் (மொழிபெயர்ப்பு & ஆய்வு நூல் வரிசை - 2)

வெளிறிய குதிரை (அகதா கிறிஸ்டி) - Veliriya Kuthirai

வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி (எப்போதுமே உங்களுக்குத் தேவையானது

யாருக்குத் தெரியும்

ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதேர் பாஞ்சாலி (சத்யஜித் ரே)

கங்கை நதியும் கங்கா தேவியும்

யாதுமாகி நின்றாய்

மாயவலி

மகத்தான பேருரைகள்

ருசியான கதைகள்

சங்க காலத் தொழில்நுட்பம் - Sanga Kaalath Thozhilnutbam

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) பகுதி 2

பண்ணவயல்

கி. ராஜநாராயணன் கடிதங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91