மிச்சக் கதைகள்

மிச்சக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கி. ராஜநாராயணன் கதைகள் தீம்தரிகிட இதழ்கள் தொகுப்பு - 1 முதல் 7 பாகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நூறு ஆண்டுகளை நெருங்கி விட்டார் கிரா. காலத்தின் அற்புதம் அவர். இந்தக் கதைசொல்லியின் ‘மிச்சக் கதைகள்’ வைரம் பாய்ந்தவை. இதில் காலமும் கலையும் கைகோர்த்துள்ளன. தத்துவமும் வாழ்க்கையும் பிணைந்துள்ளன. கிரா எப்போதுமே தரிசனங்களைக் காட்டுபவர்.

    கிராவின் கதைகள் அவரது அகவய அனுபவங்கள். தமிழின் உச்சம் அது. கரிசல் காட்டைக் கலங்கரை விளக்கம் ஆக்கியவர். மாயமான் எனும் தோணியில் கிளம்பியவர் இப்போது அண்டரண்ட பட்சி எனும் ராட்சத கப்பலின் மாலுமி ஆகிவிட்டார். அண்டரண்ட பட்சி அண்மைப் படைப்பு. கையெழுத்துப் பிரதியே பிரளயம் ஆகிவிட்டது. அது பேசாப் பொருளை பேசியது. யாரும் நெருங்க முடியாத உயரம் அது; உச்சம் அது.

    கிரா ஐம்பதுகளின் இறுதியில் எழுவானம் கண்டவர். மிச்சக் கதைகளில் உச்சிவானம் காண்கிறார். இதில் அவரது உன்னதங்கள் மின்னலாய் மின்னுகின்றன. காணாத கண்திறப்புகள் கண்களில் விரிகின்றன. தமிழ்ச் சொல்மரபின் வைரம் இப்போது வைடூரியம் ஆகியுள்ளது.

  • இந்த நூல் மிச்சக் கதைகள், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மிச்சக் கதைகள், கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Kathaigal - Tamil story, கதைகள் , Ki. Rajanarayanan Kathaigal - Tamil story,கி. ராஜநாராயணன் கதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்தமான் நாயக்கர்

லீலை

கோபல்ல கிராமம்

வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)

கதவு - kathavu

கிடை

கி. ராஜநாராயணன் பதிவுகள்

கி. ராஜநாராயணன் கடிதங்கள்

கி. ராஜநாராயணன் நாட்டுப்புறக் கதைகள்

நண்பர்களோடு நான்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இளமைப் பிராயத்திலே (லியோ டால்ஸ்டாய்) - Ilamaip Prayathile (Leo Tolstoy)

நானோ யுகம்

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

பாதச் சுவடுகள் - Paatha Suvadugal

மாலையில் சொல்கிறேன் வா

இருட்டு அரண்மனைகள்

Paper Flowers

வரதகோவிந்தராசன் கதைகள்

தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள் - Tamizh Ilakkiyam Sollum Kathaigal

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரண்மனைத் திராட்சைகள்

ஜமீலா

புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

பெண் கதை எனும் பெருங்கதை

மீரா கவிதைகள் - Meera kavithaigal

சொல்லும் பொருளும்

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

வாழும் வரலாறு

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் - Oru Dhalith Oru Adhikaari Oru Maranam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91