இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்) - Iraajnthira Sozhn

Iraajnthira Sozhn - இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: குடவாயில் பாலசுப்ரமணியன் (Kudavayil Balasubramanian)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN : 9788194560043
Pages : 458
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு (கீழ்வெண்மணிக் குறிப்புகள்) தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி. 1535 - 1675)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு அவன் பெற்ற வெற்றிகள், நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது. அவன்தன் இலச்சினைகள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்பேடுகள், காசுகள், எடுத்த திருக்கோயில்கள், நிறுவிய புதிய தலைநகரம், கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இந்நூலின் நோக்கமாகும். பேராசிரியர்கள் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், இராஜசேகர தங்கமணி, இல. தியாகராஜன் போன்ற பலர் இராஜேந்திர சோழனின் வரலாற்றை நூல்களாகவோ அல்லது பகுதி பகுதிகளாகவோ படைத்துள்ளனர். அப்பெருமக்கள் கூறாது விடுத்த பல தரவுகளை மையமாகக் கொண்டு உரிய படவிளக்கங்களுடன் விரிநூல் எழுத வேண்டும் என்ற உந்துதலே இப்படைப்பாகும். இராஜேந்திரன் பிறந்தநாள் ஆடி மாதத்து ஆதிரைநாளே என்பதை இந்நூலில் தெளிவுபட விளக்கியுள்ளேன். பஞ்சவன் மாராயன் என்ற பெயருடன் அவன் செய்த சாதனைகள், வங்கத்திலிருந்து கங்கை நீர் எடுத்து வந்தமை, மகேந்திர கிரியில் எடுத்த விஜயஸ்தம்பம் ஜெயஸ்தம்பம் போன்றவை பற்றிய செய்திகளை ஆவணங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளேன். இலச்சினைகள் சிற்பங்கள் போன்றவைகளுக்கு புதிய துலக்கங்கள் தந்துள்ளேன். கால் நூற்றாண்டு தொய்வில்லாமல் உழைத்த உழைப்பின் உருவகமே இந்நூல்.

  • This book Iraajnthira Sozhn is written by Kudavayil Balasubramanian and published by Annam - Agaram.
    இந்த நூல் இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iraajnthira Sozhn, இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், Kudavayil Balasubramanian, Varalaru, வரலாறு , Kudavayil Balasubramanian Varalaru,குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாறு,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Kudavayil Balasubramanian books, buy Annam - Agaram books online, buy Iraajnthira Sozhn tamil book.

ஆசிரியரின் (குடவாயில் பாலசுப்ரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) பகுதி 2

குடவாயிற் கோட்டம்

கங்கை நதியும் கங்கா தேவியும்

திருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil

ஆன்மிக தரிசனம்

தமிழகக் கோபுரக்கலை மரபு - Tamilakak Gopurakkalai Marabu

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் - Kalaimiku Koyilkalum Kallealuththuch Saasanankalum

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) - Thaaracuram Airavatheecuvarar Thirukkoyil (Iraasaraaseachchearam)

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஏற்று வளர்த்த பத்திரிகை தர்மம் - Dinamani Aasiyar A.En.Sivaraman Ettru Valartha Pathirkkai Tharmam

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு

மன்னாதி மன்னர்கள் - Mannaadhi Mannargal

பிரபாகரன் வழிகாட்டி நேதாஜி 100 - Nedhaji - 100

வீராதி வீரன் அலெக்ஸாண்டர் - Veerathi Veeran Alexander

காலனி ஆதிக்க நாணய வெளியீடுகள் - Kaalani Aathikka Naanaya Veliyeedugal

சேரர் காலச் செப்பேடுகள்

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)

ஆட்கொல்லி விலங்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனம் வரைந்த ஓவியம்

மௌனத்தின் நாவுகள்

ஜமீலா

கரிசல் கதைகள் - Karisal kathaigal

கோட்பாடும் திறனாய்வும்

இந்த பூமியில் நான் கழித்த பொழுதுகள்

மதுரைச் சிறுகதைகள்

மேலாண்மை (அன்றும் - இன்றும் - என்றும்) - Mēlāṇmai (aṉṟum - iṉṟum - eṉṟum)

வடமாநிலச் சிறுகதைகள்

மா-னீ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91