ஒட்டுப்புல்

ஒட்டுப்புல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: க. பஞ்சாங்கம் (K. Panjaangam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்காப்பியம் (பொருளதிகாரம்) மொழிபெயர்ப்பு என்ற ஊடகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதையைப் பகுத்து, வரையறுப்பதைவிட அதனை இரசிப்பது மனதிற்கு உகந்த காரியம். ஒரு கவிதையை எப்படித் திறப்பது? விழியின் துவாரம் உண்டா அல்லது மனதின் சாவி உண்டா? எங்கு ஆரம்பிக்க? தொடக்கத்திலா, மத்தியிலா அல்லது முடிவிலா? எங்கு கிட்டும் அடி ஆழத்தினை அதிரத்தொடும் அந்த அதிர் நரம்பு? 'வார்த்தைச் சேர்க்கை காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, இன்றைய புதுக்கவிதை, இன்றைய சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது. இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாதது போலிருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது காரணமே இல்லாமல் மனதில் தானே தோன்றிப் புது அர்த்தம் வருகிற மாதிரி இருக்கிறதா? இது நான்காவது கேள்வி. எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம்,ஆம், ஆம் என்று பதில் அளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதையை நல்ல கவிதை, உயர்கவிதை' என்று நாம் சுட்டி காட்டலாமா?

  • இந்த நூல் ஒட்டுப்புல், க. பஞ்சாங்கம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒட்டுப்புல், க. பஞ்சாங்கம், K. Panjaangam, Kavithaigal, கவிதைகள் , K. Panjaangam Kavithaigal,க. பஞ்சாங்கம் கவிதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy K. Panjaangam books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (க. பஞ்சாங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி

சில நாவல்களும் என் வாசிப்புகளும்

நவீன இலக்கியக் கோட்பாடுகள் - பஞ்சாங்கம் கட்டுரைகள் (பாகம் - 1) - Naveena Ilakkiya Kotpaadugal

பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்

பெண்ணெனும் படைப்பு சில மானுடவியல் குறிப்புகள்

இலக்கியத் திறனாய்வு - பஞ்சாங்கம் கட்டுரைகள் (பாகம் - 2) - Naveena Ilakkiyaththiranaaivu - K. Panjangam katturaigal II

புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

தமிழ் (ஒரு மொழி - ஒரு நிலம் - ஒரு வாழ்வு)

இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

கருவாய் உருவான என் மழலையே

பனைமர தேசம்

நாகதிசை - NAkathisai

கனவு கலையாத கடற்கன்னி - Kanavu Kalaiyatha Kadarkanni

நதியின் குதர்க்கம்

தமிழன்பன் கவிதைகள் தொகுதி . 7

விரிசலுக்குப் பிறகு - Virisalukku Piragu

கால்முள் காய்ப்பு

அப்பாவின் நண்பர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காட்டுப் பூவின் வாசம்

கரிசல் கருதுகள்

வழக்குச் சொல்லகராதி - Vazhakku Sollakarathi

தமிழ் இலக்கியத் தடங்கள்

அலை.. பிறிதொரு அலை.. கடல்..

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

சங்க காலத் தொழில்நுட்பம் - Sanga Kaalath Thozhilnutbam

சிலம்பின் தமிழோசை

ஒற்றை வாசம்

தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91