பின்னை நவீனத்துவம்

பின்னை நவீனத்துவம்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: ஆ. பூமிச்செல்வம் (A. Boomiselvam)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN : 9789380342023
Pages : 360
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உங்கள் தமிழ் இலக்கணம் - அணி (தண்டியலங்காரம்) அதிர்வுகள் (இன்குலாப் பற்றிய கட்டுரைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதிய சிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது.[1] அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.

    நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.

  • இந்த நூல் பின்னை நவீனத்துவம், ஆ. பூமிச்செல்வம் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பின்னை நவீனத்துவம், ஆ. பூமிச்செல்வம், A. Boomiselvam, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , A. Boomiselvam Aaivuk Katturaigal,ஆ. பூமிச்செல்வம் ஆய்வுக் கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy A. Boomiselvam books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. பூமிச்செல்வம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாதரஸ ஓநாய்களின் தனிமை

நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மதுரைச் சிறுகதைகள்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்

பதிக மரபும் சிலப்பதிகாரமும்

Patriarchal Projections of Women

மறைக்கப்படும் குமரிக்கண்டம்

மரபும் புதுமையும் - Marabum Pudhumaiyum

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu

தொண்டை நாடும் வைணவமும் - Thondai Naadum Vainavamum

வேர்களைத் தேடும் விழுதுகள் தமிழகத்தில்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் - Vairamuthu Oru Palkalaikazhagam

காவேரிப் பெருவெள்ளம் (1924)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியம்

லீலை

அரண்மனைத் திராட்சைகள்

ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி

பரிமாறா வார்த்தைகள்

சிறுவர் நாடோடிக் கதைகள் - Siruvar Naadodi Kathaigal

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - Sanga Ilakkiyap Ponmozhikal

சாபத்திற்குள் பயணிக்கும் ரயில்

குறுகிய வழி (நோபல் பரிசு பெற்ற ஆசிரியர் - ஆந்த்ரே ழீடு)

தொன்மத் திறனாய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91