தெருக்களே பள்ளிக்கூடம்

தெருக்களே பள்ளிக்கூடம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுஷில் குமார், ராகுல் அல்வரிஸ் (Sushil Kumar, Rahul Alvaris)
பதிப்பகம்: தன்னறம் நூல்வெளி (Thannaram Noolveli)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சின்னச் சின்ன ஞானங்கள் மண்ணில் உப்பானவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்விக்கூடங்கள் கற்றுத்தராத பல்வேறு அறிவுணர்தல்களை, ஒரு சமூகமோ அல்லது ஒரு தெருவே வெகு எளிமையாகக் கற்றுத்தந்துவிடுகிறது. அதன்போக்கில் நாம் அனிச்சையாக இருந்தால்போதும், அக்கற்றல் நம் ஒவ்வொருவருக்கும் வசமாகும். இதற்கான மிகப்பெரிய சாட்சிப்புத்தகம் ராகுல் அல்வரிஸ் எழுதிய 'Free from School' புத்தகம். நேரடியான ஒரு சாட்சியின் கதை. குழந்தமை மாறாத பதினாறு வயது சிறுவனாக ராகுல் பத்தாம் வகுப்பு முடித்தபோது, அவருடைய தந்தை கிளாட் அல்வரிஸ் அவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறார். அதன்படி ஓராண்டு நிறுவனக்கல்வி துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி சமூகத்திடமும் எளிய மக்களிடமும் கற்கச்செல்லும் ஒரு பயணத்தை மேற்கொள்வது! முழுக்க முழுக்க தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பேற்கும் நிலை. உடன்படித்த பள்ளித்தோழமைகள் அனைவரும் கல்லூரிக்கு நகர, ராகுல் மட்டும் தந்தையின் சொல்லை ஏற்றுக்கொண்டுத் தெருக்களை நோக்கிச் செல்கிறான். ஒரேயொரு நிபந்தனை மட்டும் ராகுலுக்கு விதிக்கப்படுகிறது. அது, இந்த ஓராண்டில் தனக்குள் நடக்கும் ஒவ்வொரு அனுபவ அறிதல்களையும் சிறுகுறிப்புகளாக தனது டைரியில் குறித்துவைத்து, மாதத்திற்கு ஒரு முறை தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். ஆரம்பத்தில் மந்தமாகத் துவங்கிய ராகுலின் பயணம், மெல்லமெல்ல ஒவ்வொரு நாளையும் வாழ்வுக்கற்றலாக மாற்றி விறுவிறுப்பாகியது. இந்த ஓராண்டு பயணக்கல்விக் காலகட்டத்தில், பல்வேறு வளர்ப்பகங்களுக்கும் சரணாலயங்களுக்கும் சகபணியாளனாகச் சென்று பாம்புகள், மண்புழுக்கள், சிலந்திகள், ஆமைகள், காளான்கள், எறும்புகள், கோழிகள் உள்ளிட்டப் பல்வேறு உயிர்களின் வாழ்வுபற்றி அறிந்து, அதன்வழியே இயற்கைக்கல்வியை என்றும் மறக்காத வாழ்க்கைப்பாடமாக ஆக்கிக்கொண்டான். ராகுல் அல்வரிஸ், தனது ஓராண்டுப் பயணத்தின் நினைவுக்குறிப்புகளைச் சேகரித்து, பதினேழாவது வயதில் எழுதிய புத்தகமான Free from school புத்தகத்தின் தமிழ்மொழியாக்கமே "தெருக்களே பள்ளிக்கூடம்".

  • இந்த நூல் தெருக்களே பள்ளிக்கூடம், சுஷில் குமார், ராகுல் அல்வரிஸ் அவர்களால் எழுதி தன்னறம் நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தெருக்களே பள்ளிக்கூடம், சுஷில் குமார், ராகுல் அல்வரிஸ், Sushil Kumar, Rahul Alvaris, Katuraigal, கட்டுரைகள் , Sushil Kumar, Rahul Alvaris Katuraigal,சுஷில் குமார், ராகுல் அல்வரிஸ் கட்டுரைகள்,தன்னறம் நூல்வெளி, Thannaram Noolveli, buy Sushil Kumar, Rahul Alvaris books, buy Thannaram Noolveli books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திராவிடம் வளர்த்த தமிழ்

தமிழா? சம்ஸ்கிருதமா?

கலகம் காதல் இசை

மனிதன் புரியாத புதிர்

மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum

யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்? - Yaar Azhvaar Nee Uyir Thurakaiyil?

தமிழர் உணவு - Thamizhar Unavu

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

தோழர்களுடன் ஒரு பயணம்

21ஆவது அம்சம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நொய்யல்

நலமறிதல் (அவதானிப்புகளும் - விவாதங்களும்)

குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

நிலைத்த பொருளாதாரம்

வெளிச்சத்தின் சந்நிதி

ஹரிலால் - த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

தன்னைக் கடத்தல்

எல்லா உயிரும் பசி தீர்க்க

என் மாயாஜாலப் பள்ளி

என் ஆடையென்பது யாருடைய குருதி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91