சங்ககாலத் தமிழர் பண்பாடு

சங்ககாலத் தமிழர் பண்பாடு

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் (Nunaviloor K. Wijeyaratnam)
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 214
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பண்டைத் தமிழர் பண்பாடு ஒரு புதிய நோக்கு தமிழர்களின் வரலாறும் பெருமைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் கலாச்சாரம்தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

    தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே.

    "தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."[1]

    பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு, நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு. தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது.

    பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறுப்பது கடினமாகினும் ஓர் அறிவுசார் மதிப்பீடு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டா. மாறாகச் சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஓர் இறுகிய தொடர்பு உண்டு.

  • இந்த நூல் சங்ககாலத் தமிழர் பண்பாடு, நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்ககாலத் தமிழர் பண்பாடு, நுணாவிலூர் கா. விசயரத்தினம், Nunaviloor K. Wijeyaratnam, Samayam, சமயம் , Nunaviloor K. Wijeyaratnam Samayam,நுணாவிலூர் கா. விசயரத்தினம் சமயம்,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Nunaviloor K. Wijeyaratnam books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (நுணாவிலூர் கா. விசயரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்ககாலத் தமிழர் வாழ்வியல்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


என் இனிய இந்துமதம்

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

திருஅருட்பா (old book - rare) - Thiruarutpa

முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்

வலிமார்கள் வரலாறு (பாகம் - 1) - Valimaargal Varalaru (Part-1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


The Art of Making Relationships

அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்

Gana Priya

பல்வகைக் கிழங்குகளும் மருத்துவக் குணங்களும்

வாழ்வின் பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்பது? (old book - rare)

திருமுறை திவ்யப் பிரபந்தத் திரட்டு

ஆந்த்ராக்ஸ் ஆபத்துகளும் தடுப்பு முறைகளும்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பாகம் 1

மகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும் - Magarishiyin Aazhnilai Dhiyaana Siddhiyum Nanmaigalum

ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் ஒரு பன்முகப் பார்வை (1980-1998) பாகம் 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91