மின்-அஞ்சல்

மின்-அஞ்சல்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம் (M.Shivalingam)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183793551
Pages : 143
பதிப்பு : 2
Published Year :
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முகலாயர் வரலாறு (கிபி 1526 - 1857) திருச்செந்தூரின் கடலோரத்தில் (தமிழ்நாடு அரசினர் பரிசு பெற்றது)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மின் அஞ்சல் தோன்றி 2001 ஆம் ஆண்டோடு முப்பது வயது முடிகிறது; அமெரிக்கப் பொறியாளர் ரே டோம்லின்சன் (Ray Tomlinson) 1971 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப் படுத்தினார். ஆனால் அவர் அனுப்பிய முதல் செய்தி என்ன, யாருக்கு அதை அனுப்பினார் என்பதை அவராலேயே நினைவுகூற இயலவில்லை. கேம்பிரிட்ஜில் முதன்மைப் பொறிியாளராகப் பணியாற்றும் அவருக்கு நினைவில் இருப்பதெல்லாம் 200 வரிகள் அடங்கிய குறியீடுகளும், இரு கணினி நிரல்களும் (programs) மட்டுமே. அவற்றுள் ஒரு நிரல், கோப்பு மாற்றங்களுக்கும், மற்றொன்று செய்தி அனுப்புவதற்கும் பயன்பட்டவை. இந்நிரல்களில் இருந்த குறை என்னவெனில் அனுப்புவோரும், பெறுவோரும் ஒரே வகையான கணினியைப் பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றிலுள்ள அஞ்சல் பெட்டிகள் இயங்கி, செய்திப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தது. விரைவில் இக்குறையை டோம்லின்சன் போக்கினார். கணினி வலையமைப்பில் (computer network) தொலை தனியாள் அஞ்சல் பெட்டிகளை (remote personal mailboxes) உருவாக்கி செய்திகளைப் பெறுவதற்கும், அனுப்புவதற்குமான வழிகளை உருவாக்கினார். மேலும் தற்போது அனைவருக்கும் பழக்கமான @ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, உரியவருக்குச் செய்தியை, சரியாகச் சேர்ப்பிக்கும் முறையை உருவாக்கியவரும் இவரே. முதன் முதலில் மின் அஞ்சல் வசதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது; ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் மிக முக்கியமான தொலைத் தொடர்புத் தகவல் வசதியாக மின் அஞ்சல் வளர்ச்சியுற்று விளங்குகிறது.

  • இந்த நூல் மின்-அஞ்சல், மு. சிவலிங்கம் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மின்-அஞ்சல், மு. சிவலிங்கம், M.Shivalingam, Computer, கம்ப்யூட்டர் , M.Shivalingam Computer,மு. சிவலிங்கம் கம்ப்யூட்டர்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy M.Shivalingam books, buy Palaniappa Brothers books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சிவலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விழி வேள்வி - Vili Velvi

நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை (ஓஷோ)

வாழ்க்கையில் வெற்றிபெற (ஆரிசன் ஸ்வெட் மார்டன்)

தடைகள் தகரட்டும் - Thadaikal thakarattum

வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல் (நெப்போலியன் ஹில்)

கம்ப்யூட்டர் இயக்க முறைகள் - Computer Iyakka Muraigal

மின்-அஞ்சல் - Min Anjal

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


உலகை உலாவ உதவும் வெப் தளங்கள்

மைக்ரோ சாப்ட் பவர் பாயிண்ட் 2000

விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்

லினக்ஸ் - Linux

சாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga

தமிழில் கோரல் டிரா 10

அடோப் ஃபோட்டோஷாப் CC

இ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி? - Email Anuppuvadhum Payanpaduthuvadhum Eppadi

மைக்ரோஸாஃப்ட் விஷூவல் பேஸிக் எளிய தமிழில் - Microsoft Visual Basic

விண்டோஸ் XP யில் எம்.எஸ். வேர்டு 2003

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல் எனும் பெருவெளி (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 3)

உலகப் பழமொழிக் கதைகள்

மடலேறும் உறவுகள்

அந்திவானம்

கொங்கு வேளிர் மரபு

நீரின் கதை

குறளைப் பாடுவோம் தொகுதி - 2

வெள்ளை முயல்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள்

தோட்டக்காடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91