சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (Dr V.G. Santhosam )
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9789388139960
Pages : 426
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆப்பிரிக்கா சுவடுகள் மறையாத பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரையாண்டு ஆட்சிக் காலத்தில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற சாதனைப் பட்டியலை அவரால் படைக்க முடிந்தது. அதனால்தான், அவரது ஆட்சிக்காலத்தை “தமிழகத்தின் பொற்காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்து பாராட்டுகிறார்கள். இத்தகைய சாதனைகளை எத்தகைய நிதி ஆதாரத்தைக் கொண்டு காமராஜரால் சாதிக்க முடிந்தது என்பதை அறிந்தால், அவரது சாதனை எத்தகையது என்பதைப் புரிந்து எவரும் வியப்படையவே செய்வர்.

  • இந்த நூல் சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர், டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், Dr V.G. Santhosam , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Dr V.G. Santhosam Valkkai Varalaru,டாக்டர் வி.ஜி. சந்தோஷம் வாழ்க்கை வரலாறு,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy Dr V.G. Santhosam books, buy Palaniappa Brothers books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வி.ஜி. சந்தோஷம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருமை அண்ணாச்சி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் - Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 100 - Pattukodai Kalayanasundharam

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

ஆன்மீக பெரியார்கள்

காந்தி வாழ்க்கை - Gandhi Vazkai

Jawaharlal Nehru

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

M.S. Subbulakshmi

என் கதை (கமலாதாஸ்)

உலகத் தலைவர் பெரியார் - வாழ்க்கை வரலாறு (பாகம் 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் அலெக்ஸாண்டர் பிளெமிங்

புதுவையில் பாரதி (old book rare) - Puduvaiyil Bharathi

காவிய அரங்கில் - Kaaviya Arangil

எங்கும் மகிழ்ச்சி எதிலும் வெற்றி

சொல்லொணாப்பேறு - Sollonapperu

இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்த்தவர்கள்

மதராசபட்டினம் - Matharasapadinam

நெட்டை மீன்கள்

தாத்தாவா வேண்டாம்!

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91