முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

Muthal Ulaga Por - முதல் உலகப்போர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935875
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.325 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போர்,
அமெரிக்க உளவாளி பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது.

    முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?

    இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்சினைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு.

    மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.

  • This book Muthal Ulaga Por is written by Marudhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் முதல் உலகப்போர், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthal Ulaga Por, முதல் உலகப்போர், மருதன், Marudhan , Varalaru, வரலாறு , Marudhan Varalaru,மருதன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy Muthal Ulaga Por tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியா என்றால் என்ன?

இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

ஒரு பூ ஒரு பூதம் - Oru Poo Oru Pootham

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

ரஷ்யப் புரட்சி - Russia Puratchi

திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்) - Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

திப்பு சுல்தான் - Tipu Sultan

சிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

மாமேதைகளின் மறக்க முடியாத சம்பவங்கள் - Maamedhaigalin Marakka Mudiyadha Sambavangal

மருதிருவர்

கச்சத் தீவு - Kachatheevu

கொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல் - Kongu Vattara Puthinangalil Makkal Vazhivial

அறியப்படாத தமிழகம் - Ariyapadatha Thamizhagam

காலனி ஆதிக்க நாணய வெளியீடுகள் - Kaalani Aathikka Naanaya Veliyeedugal

சங்ககால தமிழ் மக்கள்

தமிழக வரலாறும் பண்பாடும்

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலை மாற்றம் - Velai Maatram

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

கடல்புரத்தில் - Kadalpurathil

தத்துவ தரிசனங்கள் - Thathuva Tharisanangal

செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

காலம் - Kaalam

பாற்கடல் - Paarkadal

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91