தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்) - Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu)

Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu) - தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்)

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ப. முத்துக்குமாரசுவாமி (P. Muthukumaraswamy)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183795760
Pages : 309
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 1 (ஆந்திரா, கர்நாடகா, கேரளா) வடநாட்டு சிவத்தலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை மொழி அமுத மொழியன்றோ! ஒரு நாடு தனது ஆன்ம பலத்தால்தான் நிமிர்ந்து நடைபோடும். நம் நாட்டின் புராதனச் சின்னங்களான கோயில்களின் பழமையும் வரலாறும் படிக்கப் படிக்க மெய் சிலிர்க்க வைக்கும். கடல் கடந்து சிவாலயங்களைக் கட்டிய சோழர்கள் இந்து மதத்தின் வளர்ச்சிக்கும் சைவ நெறியின் பரவலுக்கும் வித்திட்டவர்கள். இத்தகு பெருமைமிக்க நம் நாட்டிலுள்ள திருத்தலங்களின் பெருமையை, வரலாற்றை, வழித்தடங்களை வாசிப்பவர் நேசிக்கும் வண்ணம் நூல் வடிவில் பட விளங்கங்களுடன் இந்நூலில் விவரிக்கிறது. இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம்மை நெறிப்படுத்தி வழிநடத்தி செல்பவை இறைவன் உரையும் திருத்தலங்களே. அவற்றை கண்டு நம் பாவ வினை தீற, வணங்கிப்போற்ற இந்நூல் பெரிதும் உதவும்.

  • This book Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu) is written by P. Muthukumaraswamy and published by Palaniappa Brothers.
    இந்த நூல் தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்), ப. முத்துக்குமாரசுவாமி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu), தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்), ப. முத்துக்குமாரசுவாமி, P. Muthukumaraswamy, Samayam, சமயம் , P. Muthukumaraswamy Samayam,ப. முத்துக்குமாரசுவாமி சமயம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy P. Muthukumaraswamy books, buy Palaniappa Brothers books online, buy Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu) tamil book.

ஆசிரியரின் (ப. முத்துக்குமாரசுவாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்ச் செல்வம்

உலக மொழிகளில் தமிழ்

பன்முகப் பார்வையில் திருநாவுக்கரசர்

திருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum

கங்கைக்கரையினிலே

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

சிகரம் தொடுவோம்

உலகச் சாதனையாளர்கள் 101

அகிம்சையின் சுவடுகள்

பெருந்தமிழ் - Pearunthamizh

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


மலேசியத் திருக்கோயில்கள்

பௌத்தமும் தமிழும்

வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்

சமணமும் தமிழும்

ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 28 - மதம் (4) - Periyar Kalanjiam Thokudhi - 28 - Madham (4)

நபி (ஸல்) நமக்குச் சொன்னவை - Nabi Namakku Sonnavai

அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னி பெசண்ட்

அப்பாவுக்காக! - Appavukkaga!

அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர்

பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

திருக்குறளில் நவீன மேலாண்மை

தாத்தாவா வேண்டாம்!

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜீவ் காந்தி - Nattukku Uzhaitha Nallavar Rajiv Gandhi

கந்தனுக்கோர் செந்தமிழப்பாமாலை

சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்! - Silappadikaramum Divya Prabandhamum!

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஈசுவர சந்திர வித்யாசாகர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91