புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

Pudhiya Kanavugal, Pudhiya India - புதிய கனவுகள் புதிய இந்தியா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என்.ஆர். நாராயண மூர்த்தி (N.R.Narayana Murthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934694
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.405
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ராஜராஜ சோழன் நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகாத்மா காந்தி கனவு கண்டதுபோல், இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான மாபெரும் இடைவெளி என்றைக்கு மறையும்? கடைக்கோடி ஏழைக்கு தேசத்தின் வளர்ச்சிகள் என்றைக்குப் போய்ச் சேரும்? ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் கண்ணீரும் என்றைக்குத் துடைக்கப்படும்? மாபெரும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான வழிகளை நேர்மையாக, துணிச்சலாக முன்வைத்து இருக்கிறார் நாராயண மூர்த்தி. மிகப் பெரிய மக்கள் திரளுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் நல்ல மதிப்பீடுகளும் தலைமைப்பண்பும் எந்த அளவுக்கு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

    உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க கல்வி, அரசியல் மற்றும் வணிகத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக விவரித்திருக்கிறார். நாராயண மூர்த்தி இந்த நூலில் தூவி இருக்கும் விதைகள் நாளைய இந்தியாவைச் செழிப்பாக வளர்த்தெடுக்க உதவும்.

  • This book Pudhiya Kanavugal, Pudhiya India is written by N.R.Narayana Murthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் புதிய கனவுகள் புதிய இந்தியா, என்.ஆர். நாராயண மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pudhiya Kanavugal, Pudhiya India, புதிய கனவுகள் புதிய இந்தியா, என்.ஆர். நாராயண மூர்த்தி, N.R.Narayana Murthy, Aarasiyal, அரசியல் , N.R.Narayana Murthy Aarasiyal,என்.ஆர். நாராயண மூர்த்தி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.R.Narayana Murthy books, buy Kizhakku Pathippagam books online, buy Pudhiya Kanavugal, Pudhiya India tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

உறவுகள் மேம்பட - uravukal Membada

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam

நிர்வாக விதிகள் - The Rules of Management

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

திருப்பிப் போடு - Thiruppi Podu!

நாலு பேருக்கு நன்றி - Naalu Perukku Nandri

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஈழக் கனவும் எழுச்சியும்

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

பாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam

மாபெரும் மனித நேயர்

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? - Che Guevara Puratchiyalar Aanathu Eppadi?

சீனா வல்லரசு ஆனது எப்படி?

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

சி.எஸ். ஒரு கண்ணோட்டம்

ஊழலுக்கு ஒன்பது வாசல் - Oolalukku Onbathu Vaasal

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

1877 தாது வருடப் பஞ்சம் (மெட்ராஸ் மாகாணம்)

நேர்மையின் பயணம்

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

உணவின் வரலாறு - Vunavin Varalaru

தூப்புக்காரி

வனநாயகன் (மலேசிய நாட்கள்) - Vananayagan (Malaysia Naatkal)

காந்தியக் கல்வி (ஜாஹிர் ஹுசேன் அறிக்கை)

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91