ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்) - R.S.S.: Madham, Madham Matrum Madham

R.S.S.: Madham, Madham Matrum Madham - ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935776
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பிரச்சினை, இயக்கம், கட்சி
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி ராஜராஜ சோழன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது.

    அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை?

    சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள்.

    எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.

    அயோத்தி விவகாரம் தொடர்பான அலகாபாத் தீர்ப்பு வெளியாகி, அது ஹிந்துத்துவவாதிகளுக்குச் சாதகமாகவும் இருக்கும் சூழலில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இருப்பையும் செயல்பாடுகளையும் நடுநிலைமை-யுடன் ஆராயும் இந்நூல், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.

  • This book R.S.S.: Madham, Madham Matrum Madham is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்), பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, R.S.S.: Madham, Madham Matrum Madham, ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்), பா. ராகவன், Pa. Raghavan, Aarasiyal, அரசியல் , Pa. Raghavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy R.S.S.: Madham, Madham Matrum Madham tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஷ்மீர் - Kashmir

யானி இசைப் போராளி - Yanni - Isai Porali

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

அலகிலா விளையாட்டு

மூன்றெழுத்து உலகப் புகழ் பெற ஒன்பது கட்டளைகள்

இரண்டாம் உலகப் போர்: ஓர் எளிய அறிமுகம்

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

கொசு - Kosu

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஹஜ் - Haj : Paadhayum Payanamum

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

எம்.ஜி.ஆர் அகம் புறம்

கியூபா - காஸ்ட்ரோ - சே

பனி மனிதன் - Pani Manithan

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

கட்சிகளின் கதை

வைரமாலை - Vairamaalai

சி.பி.எம் - C.P.M

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

அடுத்த விநாடி - Adutha Vinadi

சீன இதிகாசக் கதைகள்

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் - Kuzhandhaigal Virumbum Pallikkodam

விஜயகாந்த் - Vijayakanth

ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91