VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

VAO: Model Question Paper - VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: பேராசிரியர். வீரசேகரன் (Prof. Veerasekaran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935646
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொது அறிவு, வினா-விடை, தகவல்கள்
அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள் குழந்தை வளர்ப்பு அறிவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பச்சை மை கையெழுத்து, அரசு அதிகாரி என்கிற அந்தஸ்து, அரசாங்கச் சம்பளம், கோபுர முத்திரை அடையாள அட்டை. இத்தனை சிறப்புகள் உடைய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு நீங்கள் தாராளமாக ஆசைப்படலாம். தவறில்லை. ஆனால் இந்தக் கனவு பலிக்கவேண்டுமென்றால் முதலில் நீங்கள் VAO தேர்வைத் தாண்டியாகவேண்டும்.

    அரசு வேலை என்பது யாருடனும் கூடப் பிறப்பதில்லை. சில எளிய முயற்சிகளின் மூலம் நம்மோடு ஒட்டிக்கொள்கிற அந்தஸ்துதான் அது! அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.

    VAO தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது. 2000 கேள்விகள் கொண்ட இந்த ‘மாதிரி வினா-விடை’ நூல், VAO தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.

  • This book VAO: Model Question Paper is written by Prof. Veerasekaran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை, பேராசிரியர். வீரசேகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, VAO: Model Question Paper, VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை, பேராசிரியர். வீரசேகரன், Prof. Veerasekaran, Kalvi, கல்வி , Prof. Veerasekaran Kalvi,பேராசிரியர். வீரசேகரன் கல்வி,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Prof. Veerasekaran books, buy Kizhakku Pathippagam books online, buy VAO: Model Question Paper tamil book.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 2

நுழைவுத் தேர்வு வழிகாட்டி (old book rare) - Nuzhaivu Thervu Vazhikaatti

தமிழால் மருத்துவக் கல்வி முடியும்

அறிவியல் தகவல்கள் - Arivial Thakavalkal

கல்வியும் சமுதாயமும்

Modern management concepts in thirukural

டேஞ்சர் ஸ்கூல்!

TNPSC இந்து மதம் சைவமும் வைணவமும் - TNPSC Aindhu Matham Saivamum Vainavamum

பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

தாயுமானவரின் 108 நல்லுரைகள் - Thayumaanavarin 108 Nalluraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

மனதோடு ஒரு சிட்டிங்

சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள்

மீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

காந்தி யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91