பணமே ஜெயம் - Paname Jeyam

Paname Jeyam - பணமே ஜெயம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ப்ரஸன்னா (Prasana )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935844
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
காக்காய் வலிப்பா? கவலை வேண்டாம்... கனவுத் தொட்டில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பணம் சம்பாதிக்க என்னென்ன வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், வண்டி வண்டியாக ஆலோசனைகள் வந்து குவியும். கணிசமான முதலீடு வேண்டும், வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று தொடங்கி ‘வேண்டும் பட்டியல்’ நீண்டுகொண்டே போகும். இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான். புத்திசாலித்தனம்.

    பெரிய அளவில் முதலீடு இருந்தால்தான் லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மாயை. கிட்டத்தட்ட எந்தவித மூலதனமும் இல்லாமல், சாமர்த்தியத்தை மட்டுமே கொண்டு, பெரும் பொருள் ஈட்டியவர்களின் வெற்றிக் கதைகள் பல இதில் உள்ளன. ஒரே ஒரு சிறிய ஹேர் கிளிப்பை வைத்துக்கொண்டு ஒரே வருடத்தில் ஒருவர் பண்ணை வீட்டை வாங்கியிருக்கிறார். சாம்பலை வைத்துக்கொண்டு இன்னொருவர் கை நிறைய சம்பாதித்திருக்கிறார். இன்னொருவர், ‘அழுகைக் கடை’ ஆரம்பித்து, செல்வந்தர் ஆகியிருக்கிறார்.

    சமயங்களில், நமக்குள்ளும் இப்படிப்பட்ட தீப்பொறிகள் தோன்றும். ஆனால், அவற்றை நாம் அசட்டை செய்துவிடுகிறோம். நாம் உதாசீனம் செய்வதைத்தான் இவர்கள் முதலீடாகக் கொள்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். இந்தப் புத்தகம் உங்களுக்குள் ஒரு புதிய விதையைத் தூவப்போகிறது. அறுவடைக்கு நீங்கள் தயாரா?

  • This book Paname Jeyam is written by Prasana and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பணமே ஜெயம், ப்ரஸன்னா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paname Jeyam, பணமே ஜெயம், ப்ரஸன்னா, Prasana , Varthagam, வர்த்தகம் , Prasana Varthagam,ப்ரஸன்னா வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Prasana books, buy Kizhakku Pathippagam books online, buy Paname Jeyam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திருமகள் தமிழ் கையகராதி - Thirumagal Tamil Kaiagarathi

தள்ளு - Thallu: Motivation

படைப்பின் குரல் - Padaippin Kural

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

சவாலே சமாளி! - Savale Samaali!

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

நீரின்றி அமையாது உலகு - Neerindri Amayathu Ulagu

நிர்வாக விதிகள் - The Rules of Management

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

ஆசிரியரின் (ப்ரஸன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜிமிக்கி

இந்திய கனவுத் தொழிற்சாலைகள் - Indhiya Kanavu Thozhirsaalaigal

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


விளம்பரம் - ஓர் அறிமுகம்

The Warrior Sage (Parasuram The Sixth Avatar of Vishnu)

வியாபாரமும் லாபமும்

வாடிக்கையாளர் நலனும் விற்பனைப் பெருக்கமும்

நிலைத்த பொருளாதாரம்

நிதி மேலாண்மை - Neethi Melaanmai

விற்பனையாளராக வெற்றி பெறுவது எப்படி

மணி மேனேஜ்மென்ட்

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal

ஆயில் ரேகை - Oil Regai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரபாகரன் வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

சத்திய சோதனை - Sathya Sodhanai

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

சிலையும் நீ சிற்பியும் நீ

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91