எங்குமிருப்பவர்

எங்குமிருப்பவர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குழந்தையின்மை யார் குற்றம் நாகூர் நாயகம் அற்புத வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேலண்டர்களில், கடைகளில், பொது இடங்களில், வாகனங்களில், செல்போன் வாட்சாப் மெசேஜ்களில், மக்களின் மணிபர்ஸ்களில் என்று எல்லா இடங்களிலும் சாய்பாபாவின் படங்களைப் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும், இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் பாபா கோயில்கள் புதிது புதிதாக உதித்துக் கொண்டே இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஷீரடிக்கு வருகிறார்கள். அவர் நிறுவிய துவாரகமாயி தர்காவில் அவர் வளர்த்த துனி, உதியின் மகிமைகள் பற்றிய கதைகளைப் புத்தகமாகவும், ஒலிச்சித்திரங்களாகவும் செவி வழி கதைகளாகவும், கேட்டு,பாடி, பகிர்ந்து பரவசமடைகிறார்கள். வாழும் காலத்தில் மத நல்லிணக்கத்தைப் போகுமிடமெல்லாம் மலரச் செய்தவரான பாபா இன்றைய நவநாகரிக யுகத்தின் பொருள்முதல்வாதத்தின் பக்கவிளைவுகளை முன்கூட்டியே கணித்தவர். எளிமையான வாழ்க்கைமுறைக்கு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தவர், ஜீவா காருண்யத்தை பறை சாற்றியவர், பல இடங்களுக்குப் பயணப்பட்டவர். அவர் ஜீவசமாதியடைந்து ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றைய கணினி யுகத்திலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் கர்த்தாவாகக் கருதப்படுவது ஏன்? பொருளாதாரப் பின்புலம், படிப்பு, மதம் சார்ந்த நம்பிக்கை போன்ற பல்வேறு வித்தியாசன்களைக் கடந்து இவ்வளவு பெரிய ஜனத்திரளை அவர்பால் ஈர்க்கும் விசை எது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பிரயாசையில் சோம வள்ளியப்பன்- மேலான் கலைப் பயிற்றுநர், பங்குச் சந்தை ஆலோசகர் போன்ற தன தொழில்முறை அடையாளங்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு பக்தனாகத் தன அனுபவங்களையும், தான் கண்டு, கேட்டு, பார்த்த விஷயங்களை சிறுசிறு கதைகளாக இங்கே பதிவு செய்துள்ளார்.

  • இந்த நூல் எங்குமிருப்பவர், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எங்குமிருப்பவர், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Aanmeegam, ஆன்மீகம் , Soma Valliappan Aanmeegam,சோம. வள்ளியப்பன் ஆன்மீகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Soma Valliappan books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தடையேதுமில்லை

எங்குமிருப்பவர்

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

நீங்கள் அசாதாரணமானவர்

தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

உறவுகள் மேம்பட secrets of managing people

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்

தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati

வடலூரார் வாய்மொழி

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை - Bhagavath Geedhai

வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள்

வேதம் விளக்கும் தேவ இரகசியம்

ஐம்பது வருட இரகசியம் - 50 Varuda Ragasiyam

புது வாழ்வு நல்கும் புவனேஸ்வரி

ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 6 - Nenjukku Nimmathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

பால் பண்ணை நடத்துவது எப்படி?

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

சிந்தித்த வேளையில்

ஆசைக் கவிதைகள்

இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

தேவதைகளின் தேசம்

கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal

செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91