வஞ்சியர் காண்டம்

வஞ்சியர் காண்டம்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: பிரளயன் (Pralayan )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கனவு மலர்ந்தது தாயார் சன்னதி - திருநவேலி பதிவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரளயன் - அவர் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே அறிவேன். ஒரு வீதி நாடகக்காரராக அவர் ஓர் அற்புதமான மனிதர். அவருடைய வீதி நாடகங்கள் அனைத்தையுமே நான் பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அழகுடையவை அவை.

    ‘இந்த வஞ்சியர் காண்டம்’ மிக நன்றாக இருக்கிறது... மரபினால் கண்ணகிக்கு வேறு ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. மெரினா கடற்கரையில் கையிலொரு சிலம்பை தூக்கிக் கொண்டு நிற்கும் தோற்றம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் இந்த நாடகத்தை படிக்கும் பொழுது , கண்ணகியின் வயதும் தோற்றமும் மிகவும் புதுமையாக நினைவிற்கு வருகின்றன.. அதை உருவாக்கி கொடுத்திருக்கும் பிரளயனுக்கு என் வாழ்த்துகள்.

    நாடகத்தின் காட்சிகள் மனதைக் கவர்கின்றன. ஒரு காலகட்டத்தின் பொலிவு நன்றாக கொண்டுவரப்பட்டிருக்கிறது நாடகத்தில். எல்லோரும் இதைப்படித்து அந்த அழகை அனுபவிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

  • இந்த நூல் வஞ்சியர் காண்டம், பிரளயன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வஞ்சியர் காண்டம், பிரளயன், Pralayan , Nadagam, நாடகம் , Pralayan Nadagam,பிரளயன் நாடகம்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Pralayan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பிரளயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல்வியில் நாடகம்

பாரி படுகளம்

மத்தவிலாசப் பிரகசனம்

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


பம்மல் நாடகக் களஞ்சியம் III சரித்திர சாகசம் - Pammal Naadaga Kalanjiyam III Puraana Idhihasam

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தொடரும் ஒத்திகைகள்

சலோமி (ஆஸ்கார் வைல்டு)

ஹயவதனன்

கள்ளத் தோணி - Kalla Thoni

நாடகச் செல்வம்

ஐந்து நாடகங்கள் (ஒலியாக நீங்கள் கேட்டவை ஒளியில் படிக்க)

தமிழில் சோதனை நாடகங்கள்

பாஸனின் அவிமாரகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தன்மை முன்னிலை படர்க்கை - Thanmai Munnilai Padargai

தமிழ்நாட்டில் காந்தி - Tamizhnaatil Gandhi

கனவு மலர்ந்தது

நினைவின் தாழ்வாரங்கள்

நான் கண்ட பெரியவர்கள்

என் செல்ல செல்வங்கள் - En Chella Selvangal

இராவணன் - Eravanann

இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்

தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ - Tamilnaatil Marco Polo

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாராயண துரைக்கண்ணன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91