வேறு ஒரு வெயில்

வேறு ஒரு வெயில்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆ. ஆனந்தன் (A. Anandhan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 230
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டெஸ்ட் எடு கொண்டாடு - மகத்தான வாழ்வுக்கு மருத்துவக் குறிப்புகள் ஆனந்த நிலையம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேரில் சரளமாக உரையாடுகிறவர்களின் எழுத்திலும் அப்படி உரையாடல்கள் சரளமாகவும் கச்சிதமாகவும் அமைந்துவிடும் என்று. தி.ஜானகிராமன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பாலகுமாரன், இமையம், பாரதி பாலன் வாசிக்கிற போது அது உண்மைதான் என்று நினைத்துக் கொள்வேன். ஆனந்தனைப் பொறுத்தவரையிலும் கூட, நூறு சதவிகிதம் சரி. அவருடைய கலகலப்பான நேர் உரையாடல்களையும் விடவும் வசீகரமானவை, உணர்வுபூர்வமானவை, ஒரு திரைப்படக் காட்சிக்கு மிகப் பொருந்துகிறவை அவருடைய கதைக்குள் நிகழும் உரையாடல்கள். ....ஓவியனைத் தனக்குள் ஒளித்துவைத்திராத எழுத்தாளன் உண்டா? ஆனந்தனிடம் இருக்கிற ஓவியனை அவருடைய விவரணைகளில் கண்டுபிடித்து விடலாம். ஆட்களையும் இடங்களையும் அப்படியே வரைந்துவிட முடிகிறது அவருக்கு. எல்லாவற்றையும் அவர் தேர்ந்த நீர் வண்ணச் சித்திரமாக்கி விடுகிறார். தைல வண்ணங்களை விட, சில நீர் வண்ணங்களில் எப்போதுமே அப்படி ஒரு கனவின் மாயம். - வண்ணதாசன்

  • இந்த நூல் வேறு ஒரு வெயில், ஆ. ஆனந்தன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேறு ஒரு வெயில், ஆ. ஆனந்தன், A. Anandhan, Novel, நாவல் , A. Anandhan Novel,ஆ. ஆனந்தன் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy A. Anandhan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. ஆனந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒலியற்ற மொழி

புதுமைப் பித்தனின் இலக்கியச் சிந்தனைகள் - Pudhumaip Piththanin Ilakkiya Sindhanaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழும் முறைமையடி... - Vazhum Mooramaiyadi

கவலை

கல்யாணப் பந்தலிலே

சம்சாரம் என்பது வீணை

சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் பாகம் 2

நானே எனக்கொரு போதிமரம் - Nane Enakoru Bodhimaram

பார்வை கற்பூர தீபமோ

உலோகம்

அமிழ்தெனும் காதல்

பெரிய வயல் - Periya Vayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum

திரிந்தலையும் திணையும்

கொடை மடம்

பத்துப்பாட்டு யாப்பியல்

சமவெளி - Samaveli

பொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி ஒரு பார்வை

எனது பர்மா வழிநடை பயணம்

என் ஓவியம் உங்கள் கண்காட்சி

கருநாடக சங்கீதம் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்

The hymns of kaaraikkaal ammaiyaar - The Hymns of Kaaraikkaal Ammaiyaar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91