கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ.ச. ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 316
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.300 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
வாண்டு கேள்விகள் - டாக்டர் மாமா பதில்கள் இனிப்பும் உவர்ப்பும் - பர்மியச் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் அழகுக்கு அழகு சேர்ப்பது கம்பராமாயணம். அதன் கவிதையழகு, கருத்தழகு, நடையழகு, தொடையழகு, அணியழகு,யாப்பழகு, கற்பனையழகு என எல்லா நிலையிலும் வளமையும் இளமையும், வானையும் அழகுப்படுத்தும் வண்ணம் வீறுகொண்டு நடக்கிறது. அதற்கென அமைந்த ஆய்வு நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.கம்பன் ஆய்வடங்கல் எனத்தனிநூலும் எழுந்துள்ளது. தமிழில் அதிகமான திறனாய்வு நூல்களைப் பெற்றதும் கம்பராமாயணமே.அதனைப்பல்வேறுகோணத்திலும் பளபளக்கும் வைரமெனப்பட்டை தீட்டப்பெற்றுள்ளது. அந்த வகையில் எழுந்த ஒரு நூலே "கம்பன் புதிய பார்வை” என்னும் இந்த நூல். பொதுவாகத் தமிழ் இலக்கியங்களில் அரசியல் குறித்த ரகசியமாக உரைப்பது மக்கள் உடல் மன்னன் உயிர். என்னும் மாண்பு. ஆனால் கம்பன் கண்ட புதுமை யாதெனில் மக்கள் உயிர் மன்னன் உடல் என்னும் உயர்ந்த புதிய வார்ப்பு. இப்படி எத்தனையோ புதுமைகளை கம்பனில் காணலாம். கம்பன் குறித்த பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே 'கம்பன் புதிய பார்வை' என்னும் இந்த நூல். விழுமம் நிறைந்த எழுச்சி நூல். கம்பனுக்குக் கிடைத்த கொம்பு நூலே எனலாம். அதுகபாறும் வெளிப்படுத்தப்படாத பல புதிய புதையல்கள் கம்பன் காப்பியத்திலிருந்து வெளிச்சத்துக்குக்கொண்டுவரப்பெற்றுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்வரிசையில் இடம்பெற்றுள்ளது.
    நாட்டுடைமையாக்கப்பட்ட நல்லறிஞர் நூல்வரிசையில் இந்த அரிய நூலை எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் வாங்கிப் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறோம்.

  • இந்த நூல் கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), அ.ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), அ.ச. ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Katuraigal, கட்டுரைகள் , A. S. Gnanasambandan Katuraigal,அ.ச. ஞானசம்பந்தன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy A. S. Gnanasambandan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஶ்ரீ ராமானுஜர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மணிக்கொடி காலம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வணக்கம் வள்ளுவ! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அன்பளிப்பு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vaanam Vasapadum

ஆசிரியரின் (அ.ச. ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தம்பியர் இருவர்

இலக்கிய கலை

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool)

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

தொட்டனைத்தூறும் மணற்கேணி

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

பெரியபுராணம் ஓர் ஆய்வு

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பளிப்பூச்சி இரவு - Kambalippoochchi

அமெரிக்க உளவாளி

திறந்திடு சீஸேம்

வியர்வையின் வெகுமதி

தமிழ் தமிழர் தமிழக வரலாற்றுவரைவு

பறவையியலும் சுற்றுச் சுழலும்

ஊரடங்கு இரவு - Ooradanku Iravu (Essays)

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 6

கலைஞரின் சொல்லோவியம் - Solloviyam

படைப்பாளிகள் முகமும் அகமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் கதை - En Kathai

பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்

தாய்லாந்து தேவதைகளின் நகரம் - Thailand Devathaigalin Nagaram

அர்த்தமுள்ள அந்தநாள் சமையல்

ஏஞ்சல்

கல்லறை

ஔரங்கசீப்

சிரிக்கும் நாளே திருநாள் - Sirikum Nalae Thirunaal

வள்ளலார் காட்டும் வழி

எதிரி உங்கள் நண்பன் - Ethiri Ungal Nanban

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91