கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: உமையவன் (Umaiyavan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல பாரதி விஜயம் பாகம் - 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளம் எழுத்தாளர் ப. ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி, கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி. தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது, ராவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu-2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார். சாகித்ய அகாதெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர், கலைஞர், மக்கள், பொதிகை, ஜிதமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்திய வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள், உமையவன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்கள், உமையவன், Umaiyavan, Katuraigal, கட்டுரைகள் , Umaiyavan Katuraigal,உமையவன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Umaiyavan books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உமையவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தங்க அருவி ரகசியம் (சிறார் கதைகள்)

திருக்குறளில் நவீன மேலாண்மை

பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

மந்திரமலை

தற்கால சிறார் கதைகள்

ஆகாயவீடு அறிவியல் கதைகள் - 10

இனிப்பு மாயாவி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan

Start & Run A Coffee Shop

என் பயணம் - En Payanam

பதி பசு பாகிஸ்தான் - Pathi pasu Pakistan

தமிழன் தொடுத்த போர் - Thamizhan Thoduththa Por

அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள

வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal

ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக அணைத்துக்கொள்

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 5

ஒரு கூடைத் தாழம்பூ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தி.க.சி மொழிப்பெயர்ப்புகள்

ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

ஆலய பிரவேச உரிமை - Aalaya Pravesa Urimai

மனிதனின் கடமை - Manithanin Kadamai

பாரதி ஓர் அத்வைதியே

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - Tamilnaatu Thiruvilakkugal

பேரருவி

சோ.தர்மன் கதைகள் - Cho. Dharman Kadhaigal

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91