மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788194946588
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அருமைச் சிறுவர் சிறுமியரே! 2 ஏற்றுமதிக்கு ஏற்ற வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவண்ணாமலையில் மொத்தம் மூன்று சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஜோதிர் லிங்கமான அருணாசல மலை. இரண்டாவது, ரமண ஸ்வாமி, மூன்றாவது சேஷாத்ரி...” என்று மகாபெரியவரால் குறிப்பிடப்பட்டவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.இவருடைய வரலாற்றில் காஞ்சிபுரத்தில் தமது வீட்டில் பூட்டியிருந்த அறையிலிருந்து மாயமாய் மறைந்த நிகழ்வினைப் பற்றி படிக்கும் எவருக்கும் உள்ளம் சிலிர்க்கும். இந்த இல்லத்தைக் கண்டறியப் பிரயத்தனப் பட்ட பரணீதரனுக்கு வழிகாட்டியாக இருந்து வழிநடத்தியவர் மகா பெரியவா. “சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த வீட்டை நாம் வாங்கிவிடலாமா?” என்று கேட்டு, அதற்காக ஒரு கமிட்டி நிறுவப்பெற்று, தெற்கு வீதி 6–ம் நம்பர் இலக்கமுள்ள அந்த வீடு வாங்கப்பட்டது தனி வரலாறு. ‘ஶ்ரீகாமகோடி சேஷாத்ரி சுவாமிகள் நிவாஸம்’ என்று அந்த வீட்டுக்குப் பெயர் சூட்டினார் மகா பெரியவா. ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் பெரிய திருவுருவப்படம் சென்னை வந்து சேர்ந்ததும் அதை மகா சுவாமிகளிடம் காட்டுவதற்காக தேனம்பாக்கம் எடுத்துச் சென்றார்கள். படத்தின் மிக அருகில் சென்று உட்கார்ந்து அதை உன்னிப்பாக உற்றுப் பார்த்தார் மகா பெரியவா. படத்தில் உள்ளது போலவே கால்களை மடித்து, இடக்கையை முகவாயில் வைத்துக்கொண்டு புன்முறுவலுடன், “இந்த மாதிரிதானே சுவாமிகள் உட்கார்ந்திருக்கார்?” என்று கேட்டாராம் பெரியவா!

  • இந்த நூல் மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை), வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை), வீயெஸ்வி, Veyeshwi, Aanmeegam, ஆன்மீகம் , Veyeshwi Aanmeegam,வீயெஸ்வி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருநின்றவூர் புனிதத் தலம்

சித்தர் களஞ்சியம் - Siddhar Kalanjiyam

சிறுவர் சிவஞானம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்(ஸ்தோத்திரங்கள்)

கிரிவலம் செல்வோம் சிவனருள் பெறுவோம்

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

ஷீரடி சாயிபாபாவின் அருள்மொழிகள் (பாடல்கள், போற்றியுடன்)

இந்து மதம் பற்றி ஆன்றோர்

பூஜாவிதி முதலிய நூல்கள் - Agasthiyar Poojavidhi Mudhaliya Noolgal

காலத்தின் கொடை துயர் துடைக்கும் ஆலயங்கள் - Kaalathin Kodai: Thuyar Thudaikkum Aalayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

சிவமகுடம்

விரிந்த வயல்வெளிக்கப்பால்

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

சுஜாதாட்ஸ் - sujathoughts

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91