எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா

எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: இரா. ராமகிருட்டிணன் (R.Ramakrishnan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789388428569
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள் விவேக்! விடிவதற்குள் வா! (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, சமண சமயங்களை புரிந்து கொள்ள ஏதுவான தகவல்களும் நுாலில் நிறைந்துள்ளன. சிற்பங்களும், ஓவியங்களும் தமிழகம் மற்றும் இலங்கை கலைச் சின்னங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்த அறிவு நுால்.

  • இந்த நூல் எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா, இரா. ராமகிருட்டிணன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எழில் கொஞ்சும் அஜந்தா எல்லோரா, இரா. ராமகிருட்டிணன், R.Ramakrishnan, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , R.Ramakrishnan Aaivuk Katturaigal,இரா. ராமகிருட்டிணன் ஆய்வுக் கட்டுரைகள்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy R.Ramakrishnan books, buy Narmadha Pathipagam books online, buy tamil book.

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்

ஊடகவியல்

பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு - Parisutha Vedhaagam Neethimozhigalum Tamil Pazhamozhigalum Oppaivu

புதுக்கவிதையில் பெண்கள்

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

திருவாரூர் (தலவரலாறு படங்களுடன்)

பாரதிதாசன் படைப்புக்கலை

பாரதி ஆய்வுகள்

தமிழக மெய்யியலில் உலகாயதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாத்திகக் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான ஆத்திக பதில்கள் நூறு

சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் - Ciththam thelivikkum chiththar civavakkiyar patalkal

சத்ரபதி சிவாஜி வாழ்வும் சாதனைகளும்

நினைவாற்றல் பெருக மனப்பயிற்சிகள் - Ninaivatral Peruka Manapayirchigal

முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும் - Munnetraththirku Muppathu Nimidangal Thinamum

ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள் - Sri. Maha Ganapathy Homa Vidhanam

மேல்நாட்டு சமையல் வகைகள் நூறு

தன்வந்திரி நிகண்டு எனும் மூலிகைக் குண அகராதி - Thanvanthiri Nikandu Enum Mooligai Guna Agarathi

தினம் ஒரு தியான மலர் - Dhinam Oru Dhiyana Malar

ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91