கிரிமினல் சிவில் ஹைகோர்ட் மாதிரி மனுக்கள்

கிரிமினல் சிவில் ஹைகோர்ட் மாதிரி மனுக்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: செந்தமிழ்கிழார் (Senthamizhkizhar )
பதிப்பகம்: புதுமலர் புத்தக ஆலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 576
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள் சாலைப் போக்குவரத்து சட்ட விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாக மாதிரி மனுக்கள் என்றாலே கற்பனையில்தான் எழுதுவார்கள். ஆனால் இதில் உள்ள அனைத்து மனுக்களுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். உங்கள் வழக்கிற்கு ஏற்றார்போல் நீதிமன்றம். ஊர். பெயர் இவற்றை மட்டும் மாற்றிக் கொண்டு வழக்கு தாக்கல் செய்தால் மயிற்றால் கட்டி மலையை இழுக்கும் வித்தையைச் செய்து சாதிக்கலாம். துவக்கத்தில் நான் சிலருக்கு மனு எழுதிக் கொடுத்தாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நான் எழுதிய பாமரர்க்கான சட்டங்களைப் படித்து அவர்கள் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் ஆகிவிடுகிறார்கள். இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்து பின் அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம் சொல்லில் அடங்காது. இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தினர் சாதனை செய்து வருகிறார்கள். இந்த மாதிரி மனுக்கள் வழக்கறிஞர்களுக்கும் நன்கு உதவும். ஏனெனில் பெரும்பாலும் மொட்டைப் பெட்டிஷன் போடுவதுதான் வழக்கத்தில் உள்ளது. அது தேவை இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்துறையில் சாதிக்கலாமே!

  • இந்த நூல் கிரிமினல் சிவில் ஹைகோர்ட் மாதிரி மனுக்கள், செந்தமிழ்கிழார் அவர்களால் எழுதி புதுமலர் புத்தக ஆலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிரிமினல் சிவில் ஹைகோர்ட் மாதிரி மனுக்கள், செந்தமிழ்கிழார், Senthamizhkizhar , Sattam, சட்டம் , Senthamizhkizhar Sattam,செந்தமிழ்கிழார் சட்டம்,புதுமலர் புத்தக ஆலயம், Karpagam Puthakalayam, buy Senthamizhkizhar books, buy Karpagam Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (செந்தமிழ்கிழார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


சொத்து வாங்குவோர் கவனத்திற்கு - Soththu Vaanguvoar Kavanathirkku

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

வரதட்சணை தடுப்புச் சட்டம் - Varathatchanai Thaduppu Sattam

வீட்டு வாடகை சட்டம் 2017

தமிழ்நாடு காவல் சட்டங்கள்

தமிழ்நாடு ஆட்சிச் சொல்லகராதி

வீட்டு வாடகை சட்டம் 2017

The Tamilnadu Public Health Act 1939

தொழிலாளர் உரிமை காக்கும் தீர்ப்புகள் தொகுதி - 3

IPC இந்திய தண்டனைச் சட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாமரருக்கான பயன்மிகு சட்டங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91