அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

Anaiyaatha Jothibasu - அணையாத ஜோதிபாசு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934564
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி
டைட்டானிக் சிந்தனைகள் சினிமா வியாபாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோவியத்திலும் சீனாவிலும் நடைமுறைக்கு வந்த கம்யூனிசக் கொள்கையின் இந்திய வடிவம் மேற்கு வங்கம் என்றால் அதை வடிவமைத்தவர் ஜோதிபாசு. தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் நுழைந்த ஜோதிபாசு, கட்சி தடையின்றி செயல்படுவதற்குப் பிரதானமான காரணமாக மாறிப்போனார். நேர்மையை, கண்ணியத்தை முன்வைத்து அரசியல் நடத்திய வெகு சிலரில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். 

    மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு அமல்படுத்திய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படை, அவரது மனிதாபிமானம். மக்கள் மீது அவர் கொண்டிருந்த அப்பழுக்கற்ற நேசம், நம்பிக்கை. 

    தேர்தலை மையமாக வைத்து அல்ல, அடித்தட்டு மக்களின் நலனை முன்வைத்தே ஓர் அரசு திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதில் ஜோதிபாசு உறுதியுடன் இருந்தார். ஒரு கட்சியின் தலைவராகவோ ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லாமல் தொழிலாளர்களின் தோழனாக அவர் இன்று அறியப்படுவதற்குக் காரணம் இந்தக் கொள்கை தெளிவுதான். ஒரு புரட்சிகரமான மாற்றுப்பாதையை அமைத்துக்கொடுத்த ஒப்பற்ற தலைவரின் உயிரோட்டமான வாழ்க்கை வரலாறு.
  • This book Anaiyaatha Jothibasu is written by En. Ramakrishnan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அணையாத ஜோதிபாசு, என். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anaiyaatha Jothibasu, அணையாத ஜோதிபாசு, என். ராமகிருஷ்ணன், En. Ramakrishnan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , En. Ramakrishnan Valkkai Varalaru,என். ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy En. Ramakrishnan books, buy Kizhakku Pathippagam books online, buy Anaiyaatha Jothibasu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

ஆசிரியரின் (என். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் இராசேந்திர பிரசாத்

பொதுவுடைமையாளர் கார்ல் மார்க்ஸ்

மறக்க முடியுமா - Markka Mudiyuma

என்னை நான் சந்தித்தேன் (கெட்டி அட்டை) - Ennai Naan Santhithen (Hard Cover)

தேவர் ஒரு வாழ்க்கை - Devar Oru Vazhkai

நெப்போலியன் வீரமும் காதலும்

Our Favourite Indian Stories

அப்பா (ஜி.டி. நாயுடு)

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வாழ்வும் சிந்தனையும் - A.P.J.Abdulkalam Vaazhvum - Sindhanaiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெருங்காதே நீரிழிவே

இந்திய ஞானம் (தேடல்கள், புரிதல்கள்) - Indiya Gnyanam (thedalgal,Purithalgal)

ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

இந்தியா - பாகிஸ்தான் போர்கள்

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91