இடப்பக்க மூக்குத்தி

இடப்பக்க மூக்குத்தி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுரேஷ்குமார இந்திரஜித் (Sureshkumara Indrajith)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104985
Pages : 88
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள் அப்ஸரஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும் அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்களை கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இவரது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்தைத் தொடுவதன் மூலம் அறியமுடிகிறது. அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் யதார்த்தம் மனதைத்தொட்டு நெகிழ வைப்பவை. வாழ்வின் ஆழம் காணமுடியாத விசித்திரங்களை எப்போதும் தீண்டுகிற சுரேஷ்குமார இந்திரஜித்தின் இந்தத் தொகுப்பும் அவரது புனைவுலகின் புதிய பரிமாணங்களை காட்டுகிறது.

  • இந்த நூல் இடப்பக்க மூக்குத்தி, சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இடப்பக்க மூக்குத்தி, சுரேஷ்குமார இந்திரஜித், Sureshkumara Indrajith, Sirukathaigal, சிறுகதைகள் , Sureshkumara Indrajith Sirukathaigal,சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sureshkumara Indrajith books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுரேஷ்குமார இந்திரஜித்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நள்ளிரவில் சூரியன் - Naliravil Sooriyan

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்

சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020)

தாரிணியின் சொற்கள்

மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam

அவரவர் வழி - Avaravar Vazi

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

நடன மங்கை - Nadana Mangai

ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி

நானும் ஒருவன் - Nanum Oruvan (Short Stories)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


உபநிடதக் கதைகள்

யாருக்கும் வேண்டாத கண் - Yaarukkum Vendaatha Kan

ஆவியின் வாதை

விவிலியக் கதைகள்

எங்கும் வானம் - Engum Vaanam

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

நீ பாதி நான் பாதி

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் (பாகம் - 2) - SubrabharathiManiyan Sirukadhaigal (part - 2)

பாதகத்தி

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

கனவின் பாதை - Kanavin Pathai

உன்னோடான உரையாடல்

புத்தனாவது சுலபம் - Buddhanavathu Sulabam

வெளியேற்றம் - Veliyerram

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

எப்போதுமிருக்கும் கதை - Eppothumirukkum Kathai

அண்டசராசரன் - Andasarasaran

மழைக்காலக் காதலும் குரிக்காலக் காமமும் (தொகுதி - 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91