ஷகிலா சுயரிதை

ஷகிலா சுயரிதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஶ்ரீபதி பத்மநாபா (Sripathi Padmanabha )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104596
Pages : 224
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் பேசாப்பொருளைப் பேசத் துணிந்தேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஹூமா குரோஷி.கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது.விளம்பர படங்களில் நடித்து, பிரபல மாடல் என்ற அந்தஸ்தை பெற்று, சினிமாவில் நுழைந்து இந்தியில் வேகமாக முன்னேறி வருபவர், நடிகை ஹூமா குரோஷி. இவர்தான் ஷகிலாவின் சுய சரிதை படத்தில் நடிக்கப் போகிறாராம். மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இன்றைக்கு காமெடி, குணசித்திர நடிகையாகிவிட்டாலும் 90களில் ஷகிலா படத்திற்கு ரகசியமாக போனவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஷகிலா எழுதிய சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் சினிமா தயாக இருக்கிறது. பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது ஷகிலாவின் சுயசரிதை. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.'கன்ஸ் ஆப் வஷேபூர்' படத்தில் அறிமுகமான ஹூமா அதன் பிறகு உபன்ஷந்த் கங்கா, டி.டே, பதல்பூர், ஹேவே, உள்பல பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

  • இந்த நூல் ஷகிலா சுயரிதை, ஶ்ரீபதி பத்மநாபா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஷகிலா சுயரிதை, ஶ்ரீபதி பத்மநாபா, Sripathi Padmanabha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Sripathi Padmanabha Valkkai Varalaru,ஶ்ரீபதி பத்மநாபா வாழ்க்கை வரலாறு,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Sripathi Padmanabha books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஶ்ரீபதி பத்மநாபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்பதுபோலொரு தேஜாவூ

அதே கதை மீண்டும் ஒரு முறை

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை - Ivarthaam Periyaar 3 Suyamariyathai

வ.வே.சு. ஐயர்

நான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji

நெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

More About Ramakrishna

M. Visvesvaraya

நேருஜி என் அரசியல் ஆசான்

பகத்சிங் ஒரு வீரவரலாறு - Bhagat Singh Oru Veera Varalaru

கார்ல் மார்க்ஸ்

இளைஞர்களின் எழுச்சி முரசு பகத்சிங்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கானல் வரி - Kanal Vari

உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (தொகுதி - 2)

நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் - Samuraikal Kathirukkirarkal

தமிழ் மண்ணின் சாமிகள்

சந்தன மரங்கள் - Chandana Marangal

அவளுக்கு வெயில் என்று பெயர்

மௌனப் பெருங்கடல்

விலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91