நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்

நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789387636156
Pages : 776
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரவுக்குக் கைகள் இல்லை (கையறு நிலையின் புத்தகம்) பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. மனித உறவுகளின் ஆழம் காண முடியாத பாழும் கிணறுகளின் நீர்மையும் கசப்பும் விநோதமும் இந்தத் தொகுப்பெங்கும் நிரம்பியிருக்கின்றன. இன்னொருபுறம், நமது காலத்தின் மிக முக்கியமான சமூக அரசியல் பிரச்சினைகளை மிக உக்கிரமான மொழியில் மனுஷ்ய புத்திரன் இத்தொகுப்பில் எழுதிச் செல்கிறார். அன்பின் மரண விளையாட்டுகளை இக்கவிதைகள் பேசுவதுபோலவே ஃபிட்ஜிட் ஸ்பின்னர்கள், எமோஜிகள், பேக் ஐடிக்கள், மீம்ஸ்கள், ப்ளூவேல், ஜிஎஸ்டி, இளையராஜா, தக்காளி விலையேற்றம், ஆதார், நக்சல்பாரிகள், கெளரி லங்கேஷ், மாட்டிறைச்சிக்காகக் கொல்லப்பட்ட ஜுனைத், அமர்நாத் படுகொலை, கண்காணிப்புக் கேமிராக்கள், இந்தியா சீன எல்லைப் பிரச்சினை என சமகாலத்தின் அத்தனை நெருக்கடிகளையும் பேசுகின்றன. இதன்மூலமாக நவீனத் தமிழ்க் கவிதையின் பரப்பை மனுஷ்ய புத்திரன் எல்லையற்றதாக மாற்றுகிறார். 2017ல் மனுஷ்ய புத்திரன் எழுதிய 609 கவிதைகளில் முதல் 100 கவிதைகள் 'பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்' என்ற தொகுப்பில் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. 509 கவிதைகள் கொண்ட இப்பெருந் தொகுதி தமிழில் நவீன கவிஞன் ஒருவனின் எல்லையற்ற சாத்தியங்களுக்கு சாட்சியமாகிறது.

  • இந்த நூல் நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம், மனுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம், மனுஷ்ய புத்திரன், Manushya Puthiran, Kavithaigal, கவிதைகள் , Manushya Puthiran Kavithaigal,மனுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Manushya Puthiran books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மனுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீயே என் கடைசிப் பெண்ணாக இரு (தொகுதி - 5)

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (தொகுதி - 4

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

சித்திரமே... சித்திரமே... பேசக்கூடாதா? (தொகுதி - 6)

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)

காத்திருந்த வேளையில் - KaththirunTha Velaiyil

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேவதைகளின் தெருவீதி உலா

ஈரோடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் - Erode Maavatta Naattuppurapaadalgal

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

பருவப் பூக்கள் - Paruva Pookkal

சூரியன் தகித்த நிறம்

காயசண்டிகை - kaayasandikai

தடித்த கண்ணாடி போட்ட பூனை - Thaditha Kannaadi Potta Poonai

அமெரிக்காவின் மறுபக்கம் - Americavin Marupakkam

துறவி நண்டு - Thuravi N-Andu

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை - Patri Ilukkum Rojavin Mutkilai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதின் - Pathin

பாக்குத்தோட்டம்

K அலைவரிசை

புலரியின் முத்தங்கள்

பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

அருகில் வராதே - Arukil Varathe

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

மீட்பள்

ராஸ லீலா - Rasa Lila

தேவதையல்ல பெண்கள் - Thevathaiyalla Penkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91