ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789387636866
Pages : 232
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்) சிநேகிதியின் காதலர்கள் (நம் காதல்களின் புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதை நான் இருத்தலின் புத்தகம் என்று அழைக்கின்றேன். இருத்தல்தான் எத்தனை எத்தனை அர்த்த கனம் பொருந்திய ஒரு சொல். அதற்குத்தான் எவ்வளவு பரிமாணங்கள். இருத்தல் என்பது வெறுமனே மனித இருப்பு மட்டுமல்ல; இந்தப் பிரபஞ்சத்தில் எதெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் ஒரு தனி இடமும் பொருளும் உண்டு. அந்த இருப்பைக் கண்டறிவதே மானுடப் பேரனுபவம். இந்தக் கவிதைகள், இவற்றை எழுதியவனின் இருப்பைப் பேசுகின்றன. அதேசமயத்தில், அவனுக்கு அருகாமையிலும் தொலைவிலும் இருக்கும் உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைகளின் இருப்பையும் பேசுகின்றன.இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இருப்பின் வண்ணங்களையும் தனிமையையும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் இருப்பின் வினோத நடனங்களையும் ஊடுருவிச் செல்கின்றன.

  • இந்த நூல் ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்), மனுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்), மனுஷ்ய புத்திரன், Manushya Puthiran, Kavithaigal, கவிதைகள் , Manushya Puthiran Kavithaigal,மனுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Manushya Puthiran books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மனுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலெக்ஸா... நீ என்னகை் கா தலிக்கிறாயா?

பசித்த பொழுது - Pasitha Pozhuthu

மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (தொகுதி - 2)

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும் (தொகுதி - 10)

மழைக்காலக் காதலும் குரிக்காலக் காமமும் (தொகுதி - 1)

சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்

அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா? (தொகுதி - 11)

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

பூஞ்சிறகு

எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் (தொகுதி - 9)

அந்த வேப்ப மரங்கள்

மீதாந்த முகம்

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை - Patri Ilukkum Rojavin Mutkilai

பாவணர் பாடல்கள் - Paavanar Paadalgal

மலையடிவாரத்தில் பிறந்தவள்

அகம்புறம் - Agampuram

அவதாரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேவல் நதி

மாநகர பயங்கரவாதி

கண்ணாடியில் நகரும் வெயில்

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

அராஜகம் 1000 - Araajakam - 1000

முகம் அழிந்த காலம்

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

பொல்லாத மைனாக்கள்

வனசாட்சி - Vanasaatchi

நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91