இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ.ச. ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 232
பதிப்பு : 6
Published Year : 2020
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திராவிட மக்கள் வரலாறு (ஆதிகாலம் முதல் கி.பி. 1800 வரை) கார்ல் மார்க்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும் “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம். வில்லன்களைப் புகழும் சினிமாக்களைப் பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே கதாநாயக அந்தஸ்துப் பெற்றிருந்தும், செம்மையான வாழ்வு அமைந்திருந்தும் கூடா எண்ணத்தினால் கேடு அடைகிறான் இராவணன். அதுவும் அவனாக அடைவதில்லை. அவன் சகோதரியாக இருக்கும் சூர்ப்பனகை தன் கணவனைத் தமையன் பொருட்டு இழந்த காரணத்தால் அவள் கோபத்தின் வழி இதெல்லாம் நேர்கிறது என்பது சுட்டப்படுகிறது. அயோத்தி போல் இலங்கையின் வளமை, மயன் சமைத்த லோகம் , மேலும் ராமனுக்கு ஈடாக கம்பநாடன் இராவணனையும் கருதுகிறான் என இவ்வளவு பெருமைகள் பெற்றிருந்தும் என்ன, உளநலன் கெட்டதால் ஊறு விளைந்து அழிந்தானே என எண்ணும்போது நம்முள்ளும் அவலச் சுவை மிகுகிறது. ராவணன் பற்றிய ஒவ்வாத கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அந்த அவலச் சுவையை படிக்கும் ஒவ்வொருவரிடமும் உருவாக்குவதால் காப்பியத்தின் மேன்மை அதி உன்னதம் அடைகிறது.

  • இந்த நூல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், அ.ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், அ.ச. ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Varalaru, வரலாறு , A. S. Gnanasambandan Varalaru,அ.ச. ஞானசம்பந்தன் வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy A. S. Gnanasambandan books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச. ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - Ravanan Maatchium Veelchium

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பெரியபுராணம் ஓர் ஆய்வு

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

தொட்டனைத்தூறும் மணற்கேணி

கம்பன் புதிய பார்வை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - kamban puthiya paarvai(sakiththiya agaathami viruthu petra nool)

தம்பியர் இருவர்

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்

இலக்கிய கலை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

அன்னை பாலா வரலாறு (மஞ்சள் கயிறு மகிமை)

சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - Aadhichanallur

ரஷ்யப் புரட்சியின் வரலாறு - Russia Puratchiyin Varalaaru

திராவிடத்தின் மூன்று முகம்

சமூக நீதிப் போராட்ட வரலாறு

மனித நேயத்தால் மறையாதவர் - Manitha Neyathal Maraiyathavar

இந்துத்துவ அம்பேத்கரா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழிவற்ற வாழ்வு

தூக்கு மரப் பூக்கள், எண்ணி எட்டாவது நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மணமக்களுக்கு

திராவிட மக்கள் வரலாறு (ஆதிகாலம் முதல் கி.பி. 1800 வரை)

சிலப்பதிகார திறனாய்வு

அமராவதி (ஆங்கிலம் - தமிழ்) அகராதி

நாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

பாண்டிமாதேவி - Paandimadevi

சித்தர்கள் பித்தர்களா!

பன்னீர்ப் பூப்பந்தல் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91