எண்ணத்துளிகள்

எண்ணத்துளிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் (Dr K. A. P. Viswanatham)
பதிப்பகம்: அழகாய் அம்மன் பதிப்பகம் (Azhakaai Amman Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உங்களுக்கு நீங்களே வைத்தியர் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எங்கள் ஊரின் அருகிலுள்ள அருவியுடன் கூடிய ஒரு மூலிகை வனம் அது. பெரும்பாலும் குளிப்பதற்காகவே அங்கு செல்வோம். என்னுடைய சிறு வயதில் அதிக செலவில்லாமல் செல்லும் சுற்றுலா தளங்களில் அதுவும் ஒன்று. பெரும்பாலும் அதிக செலவில்லாமல் தான் அழைத்துச் செல்வர். அதில் முக்கியமானது தாணிப்பாறை, திருவண்ணாமலை, அத்தி, சாஸ்தா கோவில், அம்மன் கோயில். இதில் திருவண்ணாமலை மற்றும் அம்மன் கோயில் தவிர்த்து மற்றவை எல்லாம் குளிப்பதற்காக செல்லும் இடங்கள். திருவண்ணாமலையும், அம்மன் கோவிலும் குளித்துவிட்டுச் செல்லும் இடங்கள். திருவண்ணாமலை, அம்மன் கோயில் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம். தாணிப்பாறை – எங்கள் ஊரிலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேரடியான பேருத்துகள் குறைவே. வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் பேருந்து பயணம். தாணிப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்து சென்றால், உங்களால் அருவிகளைக் காண முடியும். பாதை, பெரும்பாலும் சமதளமாகவும், சிறிது ஏற்றமாகவும் இருக்கும். முன்னெல்லாம் இந்தப் பாதை, மணல் மற்றும் கற்களுடன் கரடு முரடாக இருக்கும். இப்பொழுது நன்றாக கற்கள் பதித்து ஏறுவதற்கு சுலபமாக உள்ளது.

  • இந்த நூல் எண்ணத்துளிகள், டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களால் எழுதி அழகாய் அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எண்ணத்துளிகள், டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம், Dr K. A. P. Viswanatham, Katuraigal, கட்டுரைகள் , Dr K. A. P. Viswanatham Katuraigal,டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் கட்டுரைகள்,அழகாய் அம்மன் பதிப்பகம், Azhakaai Amman Pathippagam, buy Dr K. A. P. Viswanatham books, buy Azhakaai Amman Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


5 செல்வங்களும் 6 செல்வங்களும் - 5 Selvangalum 6 Selvangalum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நினைவலைகள் - Ninaivalaigal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 7 - ஜாதி (1) - Periyar Kalanjiam Thokudhi - 7 - Jaadhi (1)

அழகர் கோயில்

மனத்தில் மலர்ந்த மடல்கள்

சொல்லத் துடிக்குது மனசு

ஆடிய ஆட்டமென்ன

சாதி (தோற்றமும் வளர்ச்சியும் ஓர் அறிமுகம்)

இன்றைய இளைஞர்களுக்கான செய்தியும் சிந்தனையும்

இந்தியாவின் ஆகாய மைந்தன் அபநந்தன்

வாழ்க்கை வினோதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியின் போர்க்குரல்

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

அலைகள்

ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை

புதிய தமிழகம் படைத்த வரலாறு

பொன்விலங்கு

சிலப்பதிகார ஆய்வுரை

இலக்கியங்களில் இனவுணர்ச்சி

மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91