மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மகேஷ்வரன் (Maheswaran)
பதிப்பகம்: பெருமாய் புத்தகாலயம் (Perumaai Puthakalayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.199
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மேகம் பாடும் பாடல் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) இரவும் பகலும் உன் உருவம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என் அன்பான வாசகர்களுக்கு உங்களின் நேசத்திற்குரிய மகேஷ்வரன் எழுதுகிறேன். மாதாமாதம் நீங்கள் தரும் வரவேற்பைக் கண்டு பிரமிப்பாக இருக்கிறது. 'மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை...' நாவலுக்கும் ‘நீ கவிதை நான் காகிதம்’ நாவல்களுக்கும் மலைபோல் குவிந்திருக்கும் வாசகர் கடிதங்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். 17 வயதில் எழுத ஆரம்பித்த எனக்கு நாற்பது வயதில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் என்ற இடம் கிடைத்திருக்கிறது. எனது உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் வாசகர் தந்த பரிசாகவே இதை கருகிறேன். இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பயமாகவும் இருக்கிறது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டுமென வைராக்கியம் கொள்கிறேன். இனிமை கனவுகள் தொடரட்டும்!' நாவலை வாசித்தீர்களா? அவசியம் விமர்சனம் எழுதுங்கள். இதோ இந்த இதழில் இடம் பெற்றுள்ள மயங்குது நெஞ்சம் நாவல் திரைப்படத்திற்காக நான் பிரத்யேகமாக எழுதிய நாவல். சில தவிர்க்க இயலாத காரணங்களினால் திரைப்படமாகும் பணி தள்ளிக் கொண்டே போனதால் நாவலை உங்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறேன். ஒரு விறுவிறுப்பான நெகிழ்வான மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வை உங்களுக்கு தரப்போகிற காதல் கதை இது. ஒவ்வொரு அத்தியாயமும் திரைப்படம் போலவே நகரும். வாசியுங்கள் வாழ்த்துங்கள்.

  • இந்த நூல் மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்), மகேஷ்வரன் அவர்களால் எழுதி பெருமாய் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மயங்குது நெஞ்சம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்), மகேஷ்வரன், Maheswaran, Novel, நாவல் , Maheswaran Novel,மகேஷ்வரன் நாவல்,பெருமாய் புத்தகாலயம், Perumaai Puthakalayam, buy Maheswaran books, buy Perumaai Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மகேஷ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திகில் அரண்மனை (2 நாவல்கள் கொண்ட நூல்)

கிழக்கு வாசலில் காத்திரு (2 நாவல்களைக் கொண்ட நூல்)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நீலமலைக் காடு

நீ இன்றி வாழ்வேனா? - Nee Indri Vazhvena?

மனசுக்குள் மழை - Manasukkul Mazhai

இரவும் பகலும் உன் உருவம் (இரண்டு நாவல்கள் அடங்கிய நூல்)

தங்க கப்பல் (2 நாவல்களைக் கொண்ட நூல்)

காதல் தேவதை அழைக்கிறாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கைக்குள் சொர்க்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இந்திய முதல் நாவல்கள் - India Muthal Novelgal

புதிய பூ பூத்தது - Puthiya Poo Poothathu

என் பெயர் சிவப்பு - Avalum Oru Paarkadal

Leonardo Davinci The REnaissance Man (A Graphic Novel)

நீயும் நானும்

வெகுளி

ரூபிபாஸ்கோயின் மர்ம நோய்

நிலவைத் தேடும் வானம் - Nilavai Thedum Vaanam

இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கை - Ilankiyan Velinattuk Kolkai

எங் கதெ - Young Kathe

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உன்னைக் கண் தேடுதே (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இதயத்தில் இடம் இருக்கிறதா? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திருமண மலர்கள் தருவாயா? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திகில் அரண்மனை (2 நாவல்கள் கொண்ட நூல்)

மூவரை வென்றான் - Moovarai Vendraan

பரிபாடல்

வெற்றி முழக்கம் - Vetrimulakkam

கிழக்கு வாசலில் காத்திரு (2 நாவல்களைக் கொண்ட நூல்)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தலைவன் சூட நீ மலர்ந்தாய் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91