காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

Kaathal Kalvettukal - காதல் கல்வெட்டுகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சுரேஷ் - பாலா (Suresh bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761986
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காதல், கற்பனை, சிந்தனை, கனவு
வெற்றி வாகை உங்களுக்கே குஷ்வந்த் சிங்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல் தோன்றிய காலத்துக்கு முன்பே, காதல் தோன்றிவிட்டது என்பார்கள். காதல்தான் இந்த உலகத்தை இயங்கச் செய்கிறது. காற்று நுழையாத தேசத்திலும்கூட காதல் நுழைந்துவிடுகிறது. அந்த சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. காதல் என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல; மனதால் பிணைக்கப் பட்டது. அப்படி, தங்கள் காதலால் வாழ்க்கையில் இணைந்த பல காதல் ஜோடிகளின் வாழ்க்கையை, சிலிர்ப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள் சுரேஷ்_பாலா. ஆடு மேய்க்கும் பெண்ணை அரசன் மணந்துகொள்வது, காதலுக்காக தன் கற்பைக் காக்க விஷம் அருந்தி உயிரை விடுவது, அந்தப்புர பணிப்பெண்ணை அரியாசனத்தில் அமர்த்தி ஆட்சிபுரிய வைப்பது, அரசருக்குப் பயந்து இளவரசனும் காதலியும் துப்பாக்கியால் தங்களை மாய்த்துக் கொள்வது, காதலுக்காக துறவி வாழ்க்கை வாழ்ந்து அன்பு பாராட்டுவது... இப்படி, உருக்கமான காதல் வாழ்க்கை, நூல் முழுக்க ததும்பிக் கிடக்கிறது. இதில், லெனின், ஹிட்லர், முஸோலினி போன்றோரின் காதல் வாழ்க்கை இதயத்தை ஈரப்படுத்துகிறது. காதலை வயதாலோ, அந்தஸ்தாலோ, மதத்தாலோ, தேசத்தாலோ, மொழியாலோ, கலாசாரத்தாலோ பிரிக்க முடியாது என்பதற்கு இந்த ‘காதல் கல்வெட்டுகள்’தான் சாட்சி! ‘அவள் விகடன்’ இதழில் தொடராக வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ‘காதல் கல்வெட்டுகள்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். இது வாசகர்களுக்கு திகட்டாத அமுதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • This book Kaathal Kalvettukal is written by Suresh bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காதல் கல்வெட்டுகள், சுரேஷ் - பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaathal Kalvettukal, காதல் கல்வெட்டுகள், சுரேஷ் - பாலா, Suresh bala, Kavithaigal, கவிதைகள் , Suresh bala Kavithaigal,சுரேஷ் - பாலா கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Suresh bala books, buy Vikatan Prasuram books online, buy Kaathal Kalvettukal tamil book.

ஆசிரியரின் (சுரேஷ் - பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


என் பழைய பனை ஓலைகள் - En Pazhaiya Panai Olaigal

முழுமன தாய்

மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

டார்வின் படிக்காத குருவி

அவரவர் கைமணல் - Avaravar Kaimanal

கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

காமஞ்செரி - Kaamanjari

இரண்டாம் பருவம் - Irandam Paruvam

தனியள் - Thaniyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

குரு தரிசனம் - Guru tharisanam

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

சுஜாதாட்ஸ் - sujathoughts

கிறுக்கல்கள் - Kirukalgal

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91